VI சிம் -யை தூக்கி போட்டுட்டீங்களா..? உடனே அதை கண்டுபிடிங்க உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்றேன்..!

Advertisement

Vi Postpaid Plans Offers

ஹலோ நண்பர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல போகின்றேன். என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா..? யோசித்து கொண்டே இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த காலத்தில் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். போன் இல்லாத வீடுகளே பார்க்க முடியாது. அப்படி நாம் போன் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் சிம் கார்டு தேவை. அப்படி போன் வைத்திருக்கும் அனைவருமே வோடஃபோன், ஜியோ, ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனம் ஒரு குட் நியூஸை வெளியிட்டுள்ளது அது என்ன குட் நியூஸ் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் கவனமாக வையுங்கள்..! இல்லையென்றால் உங்கள் மீது புகார் அளிக்கப்படும்..!

Vi Postpaid Plans Offers in Tamil:

பெரும்பாலும் பலரும் ஜியோ அல்லது ஏர்டெல் சிம் கார்டுகளை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். வோடஃபோன் ஐடியா சிம் கார்டுகள் அதிகமாக  யாரும் பயன்படுத்துவதில்லை இல்லை என்றே சொல்லலாம். இதற்கு போதிய அளவு டவர் கிடைப்பதில்லை என்பது தான் காரணமாக இருக்கிறது.

அதனால் பலரும் வோடஃபோன் ஐடியா சிம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் இப்பொழுது வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனம் குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால் தினமும் 6 மணி நேரங்களுக்கு இலவச அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இனிமேல் ரயில் நிலையத்தில் பேசக்கூடாது..! என்னப்பா சொல்லுறீங்க..!

 

 வாடிக்கையாளர்களுக்கு தினமும் 6 மணி நேரம் இலவசமாக அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இலவசமான இந்த அன்லிமிடெட் டேட்டாவை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம். 

அதுமட்டுமில்லாமல் சன் நெக்ஸ்ட் பிரீமியம் எச்டி (Sun NXT Premium HD) ஒரு வருட இலவச சந்தாவை வழங்கும் புதிய ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.401 ஆகும்.

இந்த 401 திட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் அன்லிமிடெட் Voice Calls, மொத்தம் 3000, SMS, 50 ஜிபி டேட்டா, 200 ஜிபி வசதி போன்ற நன்மைகளை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement