Whatsapp Chat Lock Feature
உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸாப்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் மெசேஜ், ஆடியோ கால், வீடியோ கால் போன்ற வசதிகள் இருக்கிறது. பயனர்களை மகிழ்விக்கும் வகையில் வாட்ஸப்பில் பல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இன்றைய பதிவில் வாட்ஸப்பில் தனிநபர் சேட்டினை லாக் செய்து கொள்ளும் வசதி அறிமுகம், இதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Whatsapp Chat Lock:
வாட்சப்பில் தனிநபர் சேட்டினை லாக் செய்து கொள்ளும் வசதியை Chat lock என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முதலில் வாட்சப் புதிய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.
பிறகு தனிநபர் சேட்டினை ஓபன் செய்து Profile-க்கு செல்லவும். அதில் Disappearing message-க்கு பக்கத்தில் Chat lock என்ற வசதி கொடுக்கப்ட்டிற்கும்.
இதை Enbale செய்து பாஸ்வேர்டு அல்லது கைரேகை போன்ற லாக்கை பயன்படுத்தி சேட்டை லாக் செய்து கொள்ளலாம்.
நீங்கள் எந்த சேட்டிற்குகெல்லாம் லாக் போற்றுகிறீர்களோ அந்த சேட்டில் வரும் மெசேஜ்க்கு ஆன Notification வராது. மேலும் லாக் செய்த சேட்கள் தனி Folder-ல் சேமிக்கப்படும்.
லாக் சேட் -இல் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், அவைகளும் பயனர் கேலரியில் நீங்கள் Permission இல்லாமல் SAVE ஆகாது.
ஜியோ சிம் பயன்படுத்துபவருக்கு 40ஜிபி வரை இன்டர்நெட் வசதியா.. அப்போ இனி ஜாலி தான்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |