Whatsapp Deleted Messages Update Tamil
இன்றைய தலைமுறைக்கு உறவினர்கள் பெயர் தெரியமால் கூட இருப்பார்கள் அவ்வளவு ஏன் உறவினர்கள் என்றாலே யார் என்று தெரியாமல் கூட இருப்பார்கள். ஆனால் ஸ்மார்ட் போன் என்றால் என்ன அது எப்படி இருக்கும் எவ்வளவு வேலை செய்யும் என்று நிறைய தெரியும் சிறு குழந்தைகள் வரை.
முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் பெரியவர்களுக்கு முன் சிறு குழந்தைகளுக்கு அனைத்து ஸ்மார்ட் போன் பற்றியும் தெரியும் எவ்வளவு போன் புதிதாக வந்தாலும் அதனுடைய பெயர், அதில் இருக்கும் அனைத்துமே குழந்தைகளுக்கு தெரிகிறது.
அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விட இன்னும் வேகமாக வளரும் அந்த தொழில்நுட்பத்தில் முக்கியமாக உள்ளது வாட்சப் தான் அதில் நிறைய அப்டேட் வந்துகொண்டு தான் உள்ளது அதில் இன்று வரை முக்கியமான அப்டேட் நடந்துகொண்டு தான் வருகிறது. இனி வரும் காலங்களில் அதிகமாக மாற்றம் இதில் வரும் அதேபோல் Whatsapp-லும் வரும். வாங்க இப்போது அனைவரும் ஆசைபட்ட மாதிரி வந்துள்ள அப்டேட் என்ன என்பதை இப்பொது பார்ப்போம்..!
இது தான் புதிய செய்தி 👉👉 பொங்கல் பரிசு ரூ1000 எப்போது வழங்கப்படும்? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
Whatsapp Deleted Messages Update Tamil:
நாம் அனைவரும் வாட்ஸப்பில் செய்யும் தவறு என்றால் Forward செய்யும் போதும் சிலர்க்கு அனுப்புவோம் சிலருக்கு அனுப்பாமல் இருப்போம். அப்படி சிலருக்கு மாத்தி அனுப்பும் பட்சத்தில் அதனை Delete செய்வது வழக்கம். அப்படி Delete செய்யும் போது அதில் delete for everyone, delete for me மற்றும் cancel என்று மூன்று ஆப்சன் காட்டும் அதில் சிலருக்கு delete for me என்று தவறுதலாக கொடுக்கும்பட்சத்தில் அந்த SMS-ஐ மீண்டும் பார்க்கவோ அல்லது நீக்கவோ முடியாது, ஆனால் நீங்கள் அனுப்பிய செய்தி மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். இவற்றை தவிர்க்க WhatsApp சூழ்நிலையை தவிர்க்க வாட்ஸ்அப் புதிய “undo” வசதியை வெளியிட்டுள்ளது.
“delete for me” கொடுத்து delete செய்த பிறகு, ஐந்து நொடிகளில் ‘undo’ திரையில் தோன்றும் . ‘undo’ பட்டனை கிளிக் செய்தால், நீங்கள் delete செய்தி மீண்டும் தோன்றும்.
“delete for me” கொடுத்து delete செய்த செய்தியை ‘undo’ செயலை கொண்டு திரும்பபெற்ற பின், “delete for everyone” விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉 அனைவரும் எதிர்பார்த்த whatsapp புதிய அம்சம் வந்துவிட்டது. சிறந்த 5 அம்சம் இதோ..?
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |