இதுக்கெல்லாம் புதிய அப்டேட் வந்தா Whatsapp எங்கேயோ போயிடும்..!

Advertisement

Whatsapp New Features 2023

வாட்சப்பில் புதிய புதிய அப்டேட் வந்துகிட்டே உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்று கீழ் தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன்பு இந்த ஸ்மோர்ட் போன் எவ்வளவு மாற்றத்தையும் அதேபோல் எவ்வளவு உதவியாக உள்ளது என்று தெரிந்துகொள்வோம்..!

முன்பு வங்கிக்கு செல்வது என்றால் அதற்கு ஒரு நாள் முழுவதும் லீவ் எடுத்து அதற்கு என்று தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி செல்வோம். ஆனால் இப்போது அப்படி இல்லை பணம் அனுப்புவது என்றால் உடனே போன் மூலம் இருக்கின்ற இடத்திலிருந்து உடனே பணத்தை அனுப்பிவிடுவோம். அந்த அளவிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதேபோல் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வாட்ஸப் செயலிகள் மூலம் நிறைய விஷயம் தெரிந்துகொள்கிறோம். அதேபோல் இதில் நிறைய அம்சத்தை கொண்டுள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்..!

Whatsapp New Features 2023:

முன்பு குரூப் கால் செய்யும் போது அதில் 10 பேருக்கு மட்டும் தான் கால் செய்யமுடியும். ஆனால் தற்போது 30 நபர்கள் வரை கால் செய்யும் வசதி உள்ளது.

அதேபோல் குரூப் விட்டு ஒரு நபர் வெளியேறினால் அது அந்த குரூப்பில் உள்ள அனைத்து நபர்களுக்கு ஒரு Notification போல் காணப்படும். ஆனால் இனி அப்படி யாருக்கும் தெரியாது. குரூப்பின் அட்மினுக்கு மட்டும் தான் அந்த Notification செல்லும்.

அதேபோல் உங்களின் குறுஞ்செய்திகளை ஒரு தடவை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல் முன்பு அதனை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். இனிமேல் அப்படி எந்த வசதியும் கிடையாது. அவர்கள் அனுப்பும் செய்திகளை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது.

இதற்கு முன்பு வாட்சப் ஸ்டேட்டஸ் வைப்பது விதிகளுக்கு மீறி இருந்தால் அதனை வாட்சப் நிறுவனத்திற்கு ரிப்போட் செய்யலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் கவனமாக வையுங்கள்..! இல்லையென்றால் உங்கள் மீது புகார் அளிக்கப்படும்

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement