வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது..

Advertisement

Whatsapp Update

இன்றைய கால கட்டத்தில் யார் கையில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்கிறது. போனே உலகம் என்று வாழ்கிறார்கள். அப்படி போனில் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸப்பும் ஒன்று. வாட்சப்பில் பல விதமான அப்டேடுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் வாட்ஸப்பில் வர போகும் மூன்று அப்டேட் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

view once whatsapp:

வாட்சப்பில் எப்படி போட்டோவை View once ஆக Send  முடியுமோ அதே போல ஆடியோ ரெக்கார்டையும் View once ஆக Send செய்ய முடியும். இதை பயன்படுத்தினால் ஒரே ஒரு முறை மட்டும் தான் ஆடியோவை கேட்க முடியும்.

வீடியோ சென்ட் வாட்சப்:

60 செகண்ட்ஸ்க்கு வீடியோ மெசேஜ் சென்ட் செய்ய முடியும். ஆனால் இந்த வீடியோ மெசேஜ்-யை Forward மற்றும் Download செய்ய முடியாது.

Audio Chat:

Audio chat என்று வாட்சப் குரூப்காக கொண்டு வருகிறார்கள். நீங்கள் இருக்கும் குரூப்பில் மேலே ஆடியோ சேட் செய்வதற்காக ஒரு ஐகான் தெரியும். அதை பயன்படுத்தி ஆடியோ சேட் செய்து கொள்ளலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
போதும் என்று சொல்லும் அளவிற்கு அள்ளி இறைக்கிறது வாட்ஸப் நிறுவனம்..!
வாட்சப் மூலம் பணம் அனுப்ப முடியுமா..? என்னப்பா சொல்றீங்க..!
என்னப்பா இவ்வளவு அப்டேட் கொடுத்தா..? வாட்சப் பயனர்களுக்கு வேறு செயலியை பதிவேற்றம் செய்யும் வேலையே இருக்காதே..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

 

Advertisement