மறக்காதீங்க..! வாட்சப் யூஸ் பண்றவங்க தெரிஞ்சுக்க வேண்டிய புதிய நியூஸ்..!

Advertisement

Whatsapp New Interface Update 

நீங்கள் வாட்ஸப் பயன்படுத்துபவரா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். பொதுவாக வாட்ஸப்பில் நாம் அதிகமாக மெசேஜ் அனுப்புவது, ஸ்டேட்டஸ் போடுவது, புகைப்படம் அனுப்புவது, வீடியோ கால் பேசுவது என இதுபோன்ற விஷயங்களுக்காக தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை மட்டும் இல்லாமல் வாட்ஸப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்ணற்ற செய்திகள் உள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் மெட்டா நிறுவனமும் வாட்ஸப்பில் நிறைய புது புது அம்சங்களை நமக்காக கொண்டு வந்துள்ளது. இத்தகைய வகைகளில் ஒன்றாக வாட்ஸப்பில் உள்ள புதிதாக வெளிவந்துள்ள ஒரு அப்டேட்டை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

ரூ.397 பிளானில் தினமும் 2GB டேட்டாவை 5 மாதத்திற்கு வழங்கும் BSNL ரீச்சார்ஜ் திட்டம் 

வாட்ஸ்அப் புதிய அப்டேட் 2023:

வாட்ஸ்அப் புதிய அப்டேட்

இன்றைய காலத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்து இருக்கும் நபர்கள் அனைவரும் வாட்சப் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் பயன்படுத்துவரின் எண்ணிக்கை ஆனது அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனமும் புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில் மெட்டா நிறுவனம் வாட்ஸப்பில் பச்சை நிறம் முழுவதுமாகவும், பெரியதாகவும் இருப்பதை தற்போது புதிய யூசர் Interface-ல் இதன் தோற்றம் குறைக்கப்படுவதாகும், நாம் Chat செய்யும் உரையாடலின் பகுதி கீழே கொண்டுவரப்போவதாகவும் மற்றும் Group-கள் தனியாக அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலே சொல்லப்பட்டுள்ள அமைப்பின் மூலம் எந்த செய்திகளை நாம் படிக்கவில்லை என்பதையும் வரிசையில் காண்பிப்பதன் மூலம் எளிதாக படித்து விடலாம்.

அதேபோல் பயன்பாட்டின் பெயர் உள்ளிட்ட பிற UI கூறுகள் பச்சை நிறத்திலும் Notification பார் ஆப்ஸின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதைக் பார்க்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இத்தகைய அம்சம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் முதலில் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்காது என்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவித்த குட் நியூஸ்..  என்னனு தெரியாத. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement