வாட்சப் மூலம் பணம் அனுப்ப முடியுமா..? என்னப்பா சொல்றீங்க..!

how to activate whatsapp payment in tamil

How to Activate Whatsapp Payment in Tamil

நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த போன் மூலம் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு வருகிறோம். அதேபோல் பணம் அனுப்புவது என்றால் நாம் அதற்கு என்று ஒரு அப்பிளிக்கேஷன் வைத்திருப்போம்..! நாம் அந்த போனில் அதிகமாக பயன்படுத்துவது வாட்ஸப் தான்.  இந்த வாட்சப் நிறுவனம் சமீப காலமாக அளவுக்கு அதிகமான அப்டேட் வழங்கி வருகிறது.

தற்போது அதில் நிறைய அம்சங்கள் வைத்துள்ளது. அது என்ன என்பதை படித்து தெரிந்துகொள்ளவும்.

How to Activate Whatsapp Payment in Tamil: 

நாம் வங்கியிலிருந்து பணம் எடுப்பது அதேபோல் மற்றவர்களுக்கு அனுப்புவது என்றால் நாம் செல்வது வங்கிக்கு தான். ஆனால் இப்போது ஸ்மார்ட் போனில் ஒரு அப்பிளிக்கேஷன் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களுடைய வங்கி எண்களை கொடுத்து பணம் அனுப்புவது பெறுவது என அனைத்தையும் செய்து வருகிறோம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  இதுக்கெல்லாம் புதிய அப்டேட் வந்தா Whatsapp எங்கேயோ போயிடும்

ஆனால் தற்பொது வாட்சப் மூலம் பணத்தை அனுப்புவது அதேபோல் பெறுவது அனைத்தையும் செய்து கொள்ளலாம்.

அதேபோல் ஒருவருக்கு புகைப்படம் அனுப்பவேண்டும் என்றால் அதில் 30 படங்கள் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் இனி 100 படங்களுக்கு மேல் அனுப்ப முடியும். ஆகவே இனி வாட்சப் பயன்படுத்துபவர்களுக்கு கூட இது உதவியாக இருக்கும். அதேபோல் இனி யாரிடமும் வாட்சப் இல்லமால் இருக்காது.

என்னப்பா இவ்வளவு அப்டேட் கொடுத்தா வாட்சப் பயனர்களுக்கு வேறு செயலியை பதிவேற்றம் செய்யும் வேலையே இருக்காதே

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil