அனைவருக்கும் WhatsApp-பில் உதவி வந்த அம்சம் இனி கிடைக்காது..!

Advertisement

WhatsApp View Once Feature in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் வாட்சப் மூலம் பயன்படுத்தி வந்த அப்ஷனை இனி பயன்படுத்த முடியாதாம். அதனை பற்றிய செய்திகளை இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..! வாட்ஸ்அப்பில் திடீரென்று நாம் பயன்படுத்திய Option இல்லையென்றால் எப்படி இருக்கும். ஏனென்றால் அது நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அது இல்லையென்றால் நமக்கு வாட்சப் பயன்படுத்தவே பிடிக்காது அல்லவா அது என்ன தெரியுமா அதையும் பார்க்கலாம்.

WhatsApp New Updates in Tamil:

நாம் பயன்படுத்தும் WhatsApp நிறைய விதமான option வந்திருக்கிறது Meta நிறுவனம் update-யில் அப்படி இருக்கிறது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும். ஒருபக்கம் முக்கியமான Option னை நீங்கியது மிகவும் வறுத்தம் தரும் வகையில் உள்ளது.

பலவகையான அம்சத்தில் ஒன்று தான் இது அதாவது நீங்கள் WhatsApp-யில் ஏதாவது ஒரு குரூப்பில் இருக்கிறீர் அதனை விட்டு வெளிவர விரும்பினால். அது குருப்பின்  அட்மின்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும் அந்த குரூப்பில் உள்ள மற்ற யாருக்கும் அது அறியப்படுத்தது.

மேலும் குரூப்பில் நீங்கள் எந்த தகவலை அனுப்பினாலும் அதனை அந்த குரூப் Admin-னால் அந்த குரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாத படி  Delete செய்ய முடியும்.

அதேபோல் WhatsApp status-யில் லிங்க் வைக்கும் போது அதில் முதலில் அது என்ன என்பதை காட்டிவிட்டு அதன் பின் தான் லிங்க் ஓபன் ஆகும். அதாவது Status மூலம் ஷேர் செய்யப்படும் லிங்குகளுக்கு Link Preview-வை நாம் இனி அணுக முடியும்.

WhatsApp முக்கிய Option கிடையாது: 

சமீபத்தில் வந்த அப்டேட் தான் இது ஒரு Photo வை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும் அதாவது  View Ones என்ற Option ஆகும். இந்த Option உதவியாக இருந்த நிலையில் இனி இந்த அம்சம் கிடையாது என்று Meta நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை நீக்குவதற்கு காரணம் இதனை அனுப்புவதன் மூலம் SCREENSHOT எடுக்கப்படுகிறது. அதனை இந்த ஆப்சன் நீக்கப்படுகிறது.

இது யாருக்கு கிடையாது என்றால் WhatsApp desktop மற்றும் whatsApp web பயனர்களுக்கு மட்டுமே இந்த view ones option கிடையாது அதனை வாட்ஸ்அப்பில் open செய்ய முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்கள் வாட்ஸப்பில் இப்படி ஒரு ஆப்சன் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இது தெரியாமல் மற்ற ஆப்களை Download செய்கிறோம்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement