வாட்சப் Forward SMS செய்யும் போது இருந்த வந்த தொல்லைக்கு வந்து விட்டது தீர்வு..!

Advertisement

Forward Sms to Whatsapp Update in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். என்னதான் மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்க்கு புதிய அப்டேட் செய்து வந்தாலும் பயனர்களுக்கு குறை என்பது இருந்து கொண்டு தான் இருந்து வருகிறது.

அவர்களின் குறைகளை தொடர்ந்து தீர்வு கொடுத்து வரும் வகையில் இருக்கும் பட்சத்தில் இப்போது வாட்ஸ் ஆப்பில் இந்த அம்சம் இருந்தால் நல்லா இருக்கும் என்று பயனர்களுக்கு சொல்லி வருகிறார்கள். அது என்ன என்பதை பற்றி பார்ப்போம் வாங்க..!

How to Forward WhatsApp Message With Caption in Tamil:

வாட்சப் பயன்படுத்தும் போது இதை யாரும் கவனித்து இருக்கமாட்டீர்கள். அது என்னவென்றால் நீங்கள் வாட்சப் Forward Message செய்யும் போது அதனை சிலருக்கு அனுப்புவோம். அப்போது அவர்களுக்கு என்ன Forward Message செய்கிறோம் என்பதை தனியாக தான் அனுப்ப முடியும்.

Forward செய்யும் போது அனுப்பவே முடியாது. அது பயனர்களுக்கு கொஞ்சம் சிரமாக இருந்து வந்தது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 அனைவருக்கும் WhatsApp-பில் உதவி வந்த அம்சம் இனி கிடைக்காது..!

வரப்போகிறது: 

ஒரு வீடியோ அல்லது போட்டோ அனைத்தையும் சுலபமாக Forward செய்து விடுவோம் ஆனால் கீழ் அதனை பற்றிய செய்திகளை கொடுக்க முடியாது  என்பது தான் கடினமாக இருந்துவந்த நிறையில் பயனர்களின் குறையை தீர்க்கும் விதத்தில் மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் Forward செய்யும் வீடியோ மற்றும் போட்டோவுகளுக்கு கீழ் செய்திகளை Type செய்யமுடியும் என்று, புதிய அப்டேட் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியிட்டு வருகிறது.

இந்த அம்சத்தை மிகவும் விரைவாக அப்டேட் செய்யும் என்பது தான் உண்மையான செய்தி ஆகும். அதற்கான முழு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது ஆகவே பயனர்கள் காத்திருக்கவும்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 Whatsapp -ல் இப்படி ஒரு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement