அரசு அறிவிக்கும் திட்டங்களை தெரிந்துகொள்ள இந்த நம்பக்கு HI SMS பண்ணுங்க போதும்..!

Whatsapp Number For Govt Schemes in Tamil

Whatsapp Number For Govt Schemes in Tamil

தமிழத்தில் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் அனைத்துமே மக்கள் மத்தியில் சரியாக சென்றவடைவதில்லை காரணம் இதுபோன்று திட்டங்கள் இருப்பது என்று யாருக்கும் தெரிவதில்லை. அனைத்து திட்டங்களையும் எப்படி தான் தெரிந்துகொள்ளவது. எப்போதும் வட்டாச்சியர் அலுவலகம் செல்லமுடியாது அது கடினமாக உள்ளது என்று பலர் செல்வதில்லை.

அனைத்திற்கும் தீர்வு வந்து விட்டது அது என்ன தீர்வு என்று நினைப்பீர்கள். வீட்டில் இருந்து போன் மூலம் Whastapp-பில் sms செய்தால் போதும் உடனே திட்டங்கள் அனைத்தும் உங்கள் போனிற்கு வந்து விடும் அது எப்படி என்று யோசிப்பீர்கள் வாங்க தெரிந்துகொள்வோம். தெரிந்துகொளவதற்கு முன் ஸ்மார்ட் போன் இருப்பது இதற்கு பெரிய உதவி செய்கிறது என்பது நினைவு கொள்வோம்..! அனைவர்க்கும் போன் அவசியம் தேவைப்படும் ஒரு பொருளாக இருப்பதால் உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை என்றால் குறைந்த விலையில் உள்ள புது மாடல் போன் பற்றி இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பஜாரில் இது புதுசு..! வெறும் 6,500 தாங்க..! இனி யார் கையில் தான் ஸ்மோர்ட் போன் இல்லாமல் இருக்கும்..!

Whatsapp Number For Govt Schemes in Tamil:

ஸ்மோர்ட் மூலம் அனைத்து மக்களின் வீட்டிற்கும் கொண்டு செல்ல முடியும். அதாவது தமிழத்தில் அறிவிக்கப்பட்ட திட்டடங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தே உங்கள் ஸ்மார்ட் போன் மூலம்  தெரிந்துகொள்ள முடியும்.

அனைவரின் வீட்டிலும் ஸ்மோர்ட் போன் உள்ளது அதில் கண்டிப்பாக வாட்சப் இருக்கும் அதில் ஒரு hi என்ற SMS அனுப்பினால் போதும் அனைத்து திட்டங்கள் அறிவிக்கும் போது உங்களுக்கு அறிவிப்பு வந்து விடும். இதற்கு “மக்கள் நலன் bot” என்ற பெயர்.

திட்டங்களை வாட்ஸ்அப் எப்படி தெரிந்துகொள்வது? 

முதலில் மக்கள் நலன் bot திட்டத்தின் 99445879944 என்ற வாட்ஸ்அப் SAVE செய்திகொள்ளவும்.

பின்பு அந்த நம்பருக்கு hi என்று SMS அனுப்பவும். அடுத்து ஒரு Form போல் காணப்படும் அதில் உங்களுடைய விவரம் கொடுக்கவும் அதாவது உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம், வகை, ஆண்டு வருமானம் அனைத்தையும் தேர்வு செய்துகொள்ளவும்.

நீங்கள் எதனை தேர்வு செய்கிறீர்களோ அதற்கு ஏற்றது போல் திட்டங்கள் காணப்படும். அதில் உங்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதற்கு அப்ளை செய்து பயன்பெறவும்.

மலிவான விலையில் LED பல்புகளை வழங்கும் உஜாலா திட்டம்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil