வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்தால் கவனமாக வையுங்கள்..! இல்லையென்றால் உங்கள் மீது புகார் அளிக்கப்படும்..!

Updated On: March 3, 2023 8:03 AM
Follow Us:
whatsapp report update in tamil
---Advertisement---
Advertisement

New Update For Whatsapp 2023

ஹாய் நண்பர்களே..! உங்களுக்கு புதிய கதை தெரியுமா..? கதை என்றவுடன் சும்மா சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். உண்மையாக தான் சொல்கிறேன். முக்கியமான விஷயம் அதுவும் வாட்சப் பயனர்கள் அனைவருக்குமே இது கொஞ்சம் ஷாக்காக தான் இருக்கும். அது என்னவென்றால் வாட்ஸப்பில் புதிய அம்சம் வர உள்ளது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? அதனை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம். அதற்கு முன்பு இந்த இந்த செய்தியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..! 👉👉👉 இனிமேல் ரயில் நிலையத்தில் பேசக்கூடாது..! என்னப்பா சொல்லுறீங்க..! சரி வாங்க வாட்சப் புதிய அப்டேட் பற்றி  தெரிந்துகொள்ளலாம்..!

Whatsapp Report Update in Tamil:

whatsapp report update

META நிறுவனத்திற்கு சொந்தமான வாட்சப் நிறைய செயலிகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் நிறைய அப்டேட்டுகளை அளிக்கி தெளித்து வருகிறது. அதேபோல் தற்போது நிறைய அப்டேட் மற்றும் அம்சங்களை தெரிந்துகொண்டு இருப்போம்.

 இனி வரும் வாட்ஸப் அப்டேட் என்னவென்றால் வாட்ஸப் செயலியில் விதிகளை மீறி யாராவது ஸ்டேட்டஸ் வைத்தால் அது குறித்து புகார் அளிக்கப்படும். அதாவது மற்றவர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ் பொறுத்து மெட்டா நிறுவனத்தில் புகார் அளிக்கப்படும்.  

அந்த புகார்களை META நிறுவனங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டு அதனை சரிபார்க்கபடும் என்று வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனி இவர்களுக்கு எல்லாம் ரயில் கட்டணத்தில் தள்ளுபடியாம் தெரியுமா ..?

இந்த புதிய அப்டேட் ஸ்டேட்டஸ்க்கு மட்டும் புகார் அளிக்காமல் இன்னும் பல அம்சங்கள் கொண்டுவர உள்ளது. மெசேஜ், மீடியா, லொகேஷன், ஷேரிங் மற்றும் போன் அழைப்புகள் என அனைத்தையும் பற்றி புகார்கள் அளிக்கலாம் என்றும், பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை படிக்கவோ அல்லது கேட்கவோ முடியாது.

இந்த புதிய அம்சம் வாட்ஸப் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் இந்த வாட்சப் தளமானது மிகவும் பாதுகாப்பான தளமாகவும் மாறுகிறது. இதை கடந்த ஜனவரியில் META நிறுவனம் அறிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் விரைவாக பயனர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்..!

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் Train Ticket Booking செய்த இடத்தில் தான் ஏறவேண்டும்..! இல்லையென்றால் உங்களுக்கு Ticket இல்லை..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை