Next Month Continue YouTube Overlay Ads in Tamil
நம்மில் பலர் Smart Phone வைத்திருப்பது உண்மை தான். ஏனென்றால் சாதாரணமாக பெட்டி கடையில் கூட பணத்தை போன் மூலம் தான் மாற்றி வருகிறோம் அல்லவா..! ஆகவே நம்முடைய போன் நமக்கு ஒரு நண்பன் போல் மாறிவிட்டது. அதன் கூட தான் அதிக நேரம் செலவு செய்து வருகிறார்கள். அதில் நாம் நேரத்தை கடக்கவும் பொழுதுபோக்குக்காகவும் என்று அனைத்து விஷயமும் அதில் தான் இருக்கிறது. பொழுது போக்கிற்காக முக்கியமாக நாம் அதிகளவு பயன்படுத்துவது YOUTUBE தளம் தான். இதில் முன்பு ஒரு வீடியோ பார்த்தால் அதில் ஒரு விளம்பரம் தான் வரும். தற்போது அதனை விளம்பரம் இல்லாமல் பார்க்க மாற்றி உள்ளார்கள். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
YouTube Premium in Tamil:
கூகுளுக்கு சொந்தமான YOUTUBE நிறுவனம் தற்போது அதனுடைய வருமானத்தை அரிகரிக்க புதிதாக ஒரு அம்சத்தை உருவாக்கி உள்ளது. அது என்னவென்றால் முன்பு ஒரு வீடியோவுக்கு 6 விளம்பரம் கூட வருகிறது. பயனர்களுக்கு எளிமையாக ஒரு வழிகளை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால் பயனர்கள் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்ப்பதற்கு YouTube Premium என்று ஆப்சன் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு பல நன்மைகள் உள்ளது.
இதையும் படியுங்கள்⇒ இனிமேல் சென்னை மக்கள் யாரும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டாம் குட் நியூஸ் வந்தாச்சு
இதனை தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் ரூ.129-யை செலுத்துவதன் மூலமாக விளம்பரம் இல்லாமல் வீடியோக்கள், ஆஃப் லைனில் வீடியோக்களை டவுன்லோடு செய்து பார்ப்பது போன்ற வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் யூடியுப் “Overlay Ads” என்ற விளம்பர ஆப்ஷனை அடுத்த மாதம் முதல் நீட்டிக்க உள்ளது.
YOUTUBE வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கும் போது மேல் பகுதியிலோ அல்லது கீழ் பக்கமோ ஒரு குறிப்பிட்ட வடிவில் விளம்பரம் தோன்றும். இது வீடியோ பார்ப்பவர்களுக்கு இடையூறாக உள்ளது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த புகாரை ஒப்புக்கொண்ட YOUTUBE நிறுவனம் ஏப்ரல் 6 வரை இந்த விளம்பரம் வாராது என்று தெரிவித்துள்ளார்கள். இந்த விளம்பரம் போனில் நீட்டிக்க உள்ளது என்று தெரிவித்த நிறுவனம் தற்போது கம்யூட்டர் வெர்ஷனிலும் நீட்டிக்க உள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத என்னா சொல்றீங்க
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |