வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய தகவல்கள்..!

Updated On: June 27, 2023 12:13 PM
Follow Us:
a muthulingam tamil writer
---Advertisement---
Advertisement

A Muthulingam Tamil Writer

தமிழின் பெருமையை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தமிழில் எண்ணற்ற படைப்புகள் இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த தமிழில் எழுத்தாளர்களின் படைப்புகளும் சிறப்பு அம்சமும் நிறைய இருக்கின்றன. அந்த வரிசையில் இன்றைய பதிவில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் பற்றிய தகவல்கள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை முழுவதுமாக படித்து முத்துலிங்கம் அவர்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

அ.முத்துலிங்கம் வரலாறு:

அ. முத்துலிங்கம்

முத்துலிங்கம் 1937 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கொக்குவில் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் அப்பாதுரை தாய் பெயர் ராசம்மா. 

இவர் பள்ளிப்படிப்பை அவரது சொந்த ஊரிலேயே முடித்துவிட்டு அதன் பிறகு கொழும்பு பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பையும் முடித்து பட்டமும் பெற்றார்.

அதற்கு பிறகு இவர் இலங்கையில் பட்டயக் கணக்காளர் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். பின்பு முத்துலிங்கம் கமலரஞ்சனி என்ற பெண்ணை மணந்தார்.

இவர் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களில் அதிகாரியாகவும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் உள்ள சேவைத்திட்டத்தில் அதிகாரியாகவும் அ. முத்துலிங்கம் பணியாற்றினார்.

அ முத்துலிங்கம் நாவல்கள்:

அ முத்துலிங்கம் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார்.

  1. உண்மை கலந்த நாட்குறிப்புகள்
  2. கடவுள் தொடங்கிய இடம்
தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

அ.முத்துலிங்கம் சிறுகதைகள்:

  • அக்கா
  • திகடசக்கரம்
  • வம்சவிருத்தி
  • வடக்கு வீதி
  • மகாராஜாவின் ரயில் வண்டி
  • அ.முத்துலிங்கம் கதைகள்
  • அமெரிக்கக்காரி
  • குதிரைக்காரன்
  • கொழுத்தாடு பிடிப்பேன்
  • க.மோகனரங்கன்
  • பிள்ளை கடத்தல்காரன்
  • ஆட்டுப்பால் புட்டு
  • அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு

அ.முத்துலிங்கம் கட்டுரைகள்:

  1. அங்கே இப்ப என்ன நேரம்?
  2. பூமியின் பாதி வயது
  3. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது
  4. உயிர்மை பதிப்பகம்
  5. வியத்தலும் இலமே
  6. அமெரிக்க உளவாளி
  7. ஒன்றுக்கும் உதவாதவன்
  8. தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை
  9. தோற்றவர் வரலாறு
  10. அ.முத்துலிங்கம் கட்டுரைகள்  முழுத்தொகுப்பு
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now