ரமணி சந்திரன் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

Ramani Chandran Biography in Tamil

Ramani Chandran Biography in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்று இந்த பதிவில் ரமணி சந்திரன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். ரமணி சந்திரன் என்பவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? ரமணி சந்திரன் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இவர் எழுதிய புத்தகங்கள் புகழ் பெற்ற நாவல்களாக உள்ளது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ரமணி சந்திரன் பற்றிய மேலும் சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

ரமணி சந்திரன் வரலாறு:

ரமணி சந்திரன் வரலாறு

இவர் 1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி கணேசன் மற்றும் கமலம் என்ற கமல சுந்தர தேவி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருடைய சொந்த ஊர் திருச்செந்தூர். இவர் சரவண ஐயர் திண்ணைப் பள்ளியிலும் பின் அரசு தொடக்கப் பள்ளியிலும் படித்தார்.

இவர் 1958 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பின் போதே திருச்செந்தூரை சேர்ந்த பாலசந்திரன் என்பவரை மணந்து கொண்டார். இவருக்கு அரவிந்த் என்ற மகனும் அகிலா என்ற மகளும் இருக்கின்றார்கள்.

ரமணிச் சந்திரனின் புகழ்:

இவர் 1970 ஆம் ஆண்டிலிருந்து நாவல்கள் எழுதுகிறார். ரமணி சந்திரன் முதன் முதலாக 1964 ஆம் ஆண்டில் ராணி இதழில் “ஜோடிப் புறாக்கள்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதன் பிறகு தினத்தந்தி இதழில் நெடுங்கதைகள் எழுதினார்.

இவர் ஒரு தமிழக எழுத்தாளராக திகழ்கிறார். ரமணி சந்திரன் தன் வாழ்க்கையில் பார்த்து ரசித்த நிகழ்வுகளை கதையாக எழுதியுள்ளார். ரமணி சந்திரன் குடும்பச் சூழல், அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.

தமிழில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர்களில் ரமணி சந்திரனும் ஒருவர். பாலச்சந்திரனின் மனைவியான ரமணி என்பவர் ரமணி சந்திரன் என்னும் பெயரில் பல நாவல்களை எழுதியுள்ளார்.

ரமணி சந்திரன் படைப்புகள்:

  1. வாழ்வு என் பக்கம்
  2. ஆசை ஆசை ஆசை
  3. அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
  4. அடிவாழை
  5. அமுதம் விளையும்
  6. அன்பின் தன்மையை அறிந்த பின்னே
  7. அதற்கொரு நேரமுண்டு
  8. அவனும் அவளும்
  9. அழகு மயில் ஆடும்
  10. சந்தினி
  11. எல்லாம் உனக்காக
  12. என் உயிர் நீதானே
  13. எனது சிந்தனை மயங்குதடி
  14. என்னை யாரென்று எண்ணி எண்ணி
  15. என்னுளே நிறைந்தவளே
  16. கான மழை நீ எனக்கு
  17. இடைவெளி அதிகமில்லை
  18. இனி எல்லாம் நீ அல்லவா
  19. இறைவன் கொடுத்த வரம்
  20. இருளுக்கு பின்வரும் ஜோதி

ரமணி சந்திரன் நாவல்கள்:

  1. இது ஒரு உதயம்
  2. காதல் கொண்ட மனது
  3. காதல் என்னும் சோலையிலே
  4. காக்கும் இமை நான் உனக்கு
  5. கல்யாணத்தின் கதை
  6. கண்ணிலே இருப்பதென்ன
  7. கண்ணால் பார்த்த வேளை
  8. கண்ணன் மனம் என்னவோ
  9. கண்ணே கண்மனியே
  10. கண்ணின் மணி போன்றவளே
  11. கண்ணும் கண்ணும் கலந்து
  12. காத்திருக்கிறேன் ராஜகுமாரா
  13. காற்று வெளியிடை கண்ணம்மா
  14. காவியமோ ஓவியமோ
  15. கிழக்கு வெளுத்ததம்மா
  16. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
  17. லாவண்யா
  18. மானே மானே மானே
  19. மதுமதி
  20. மைவிழி மயக்கம்
தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

ரமணி சந்திரன் எழுதிய கதைகள்:

  1. மாலை மயங்குகின்ற நேரம்
  2. மயங்குகிறாள் ஒரு மாது
  3. மெல்ல திறந்தது கதவு
  4. நாள் நல்ல நாள்
  5. நான் உன்னை நீங்க மாட்டேன்
  6. நான் என்பதும் நீ என்பதும்
  7. நந்தினி
  8. நாத சுர ஓசையிலே
  9. நெஞ்சே நீ வாழ்க
  10. நெஞ்சோடு நெஞ்சம்
  11. நேச நதி கரையில்
  12. நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
  13. நிலா காயும் நேரம்
  14. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
  15. நின்னையே ரதி என்று
  16. ஒன்று பட்ட உள்ளங்கள்
  17. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ
  18. ஒரு சின்ன ரகசியம்
  19. பால் நிலா
  20. பக்கத்தில் ஒரு பத்தினி பெண்

ரமணி சந்திரணின் சிறுகதைகள்: 

  1. பாலை பசுங்கிளியே
  2. பார்க்கும் விழி நான் உனக்கு
  3. பார்த்த இடத்தில் எல்லாம்
  4. பொன் மானை தேடி
  5. பொங்கட்டும் இன்ப இரவு
  6. பூங்காற்று
  7. பிரிய மனம் கூடுதில்லையே
  8. புன்னகையில் புது உலகம்
  9. சிவப்பு ரோஜா
  10. சொந்தம் என்னாளும் தொடர்கதைதான்
  11. சுகம் தரும் சொந்தங்களே
  12. தண்ணீர் தணல் போல் தெரியும்
  13. தந்துவிட்டேன் என்னை
  14. தவம் பண்ணிடவில்லையடி
  15. தென்றல்வீசி வர வேண்டும்
  16. உன் முகம் கண்டேனடி
  17. உறங்காத கண்கள்
  18. வாணியை சரண் அடைந்தேன்
  19. வாழும் முறைமையடி
  20. வாரிசு

ரமணி சந்திரன் நாடகம்:

  1. வைர மலர்
  2. வலை ஓசை
  3. வல்லமை தந்துவிடு
  4. வந்து போகும் மேகம்
  5. வீடு வந்த வெண்ணிலவு
  6. வெண்மையில் எத்தனை நிறங்கள்
  7. வெண்ணிலவு சுடுவதென்ன
  8. விடியலை தேடும் பூபாளம்
  9. யாருக்கு மாலை
  10. ஏற்றம் புரிய வந்தாய்
  11. பொன் மகள் வந்தாள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil