0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?
குழந்தை வளர்ச்சி நிலை..! குழந்தை வளர்ச்சி நிலை – குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைக்கு சரியான உடல் எடை, உயரம், உடல் வளர்ச்சி, போன்றவற்றில் குழந்தை சரியான வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். 0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சிக்கான சரியான அளவுகோல்கள் உள்ளன, …