ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..!
ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..! தொழில்நுட்ப செய்தி (Tamil Tech News): ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோஸ்களை கூகுள் டிரைவ்க்கு ஆட்டோமெட்டிக் அப்லோடு ஆகும் முறையை கூகுள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. கூகுள் டிரைவில் போட்டோஸ் இருக்க வேண்டுமென்றால், நாமாகத்தான் செய்ய வேண்டும். சரி வாங்க கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள அந்த அறிவிப்பை பற்றி …