ஏர் ஏசியா

ஏர் ஏசியா வின் பிக் சேல்..! அசத்தலான திட்டம் !!! ரூ, 999/-க்கு விமான டிக்கெட் !!!

ஏர் ஏசியா நிறுவனம் குறுகியகால சலுகையாக ரூ.999 முதல் விமான டிக்கெட்டுகளை பிக் சேல் என்ற பெயரில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 2018 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் ஏசியா வின் விமான கட்டணம்: கொச்சி – பெங்களூர்: ரூ.999 கவுகாத்தி – இம்பால்: ரூ.999 பெங்களூர் – சென்னை: ரூ.999 …

மேலும் படிக்க

ஜியோ

இனி டைரிமில்க் கவரை தூக்கிபோடாதிங்க, ஜியோ வழங்குகிறது இலவசமா 1 ஜிபி டேட்டா !!!

ஜியோவின் அறிவிப்பு: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம்படுத்திய முதல் நாளில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்கிக்கொண்டே வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே அதிகளவு வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்து கொண்டது. இருப்பினும் நிறுவனத்தின் சலுகையால் பல்வேறு தொலைபேசி நிறுவனங்களும் கதிகலங்கியுள்ளன. இந்தியா முழுக்கவும் இலவச ரோமிங், காலர் டோன்களுக்கு …

மேலும் படிக்க

சாம்சங்

உண்மைதான்… பாதி விலையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி எஸ் 8+ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் ரூ. 64,900/- என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இரு முறை இந்த ஸ்மார்ட்போன் மீது விலை குறைக்கப்பட்டது. இருப்பினும் மூன்றாவது முறையாக ரூ. 12,000/- குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இப்பொது சந்தையில் ரூ.39,990-க்கு விற்கப்படுகிறது. அனைத்து ஆஃப்லைன் விற்பனை மையங்கள், …

மேலும் படிக்க

selfie

செல்பி எடுக்க புதிய ஸ்டிக்கர் மற்றும் ஏமோஜீ..! கூகுளின் ஜிபோர்டு செயலி அறிமுகம்..!

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஸ்மார்ட்போனில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த வண்ணமே உள்ளது. தற்போது தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனத்தின் படைப்புக்கு வரவேற்பு உள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது செல்பிக்கு பயன்படும் வகையில் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி நீங்கள் இதில் செல்பி எடுத்தாலும், அதில் சென்று ஸ்டிக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேலைப்பாடுகளை எளிதாக …

மேலும் படிக்க

000

BSNL offer கூடுதலான 2ஜிபி டேட்டா சலுகை !!!

புதிய BSNL offer ஒன்றை BSNL நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் BSNL நிறுவனம் குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா நன்மைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றுதான் கூற வேண்டும். BSNL தற்போது அறிவித்துள்ள கூடுதல் டேட்டா சலுகை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை …

மேலும் படிக்க

00

புதுச்சேரி போலீஸ் வேலைவாய்ப்பு 2018

புதுச்சேரி போலீஸ் ஆணையம் 2018: போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் (பிசி), ரேடியோ டெக்னீசியன் மற்றும் டெக் ஹேண்டலர் ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக, Puducherry Police Department  அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 431 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 22.09.2018 அன்று கடைசி தேதி ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் இந்த ஆட்சேர்ப்பு …

மேலும் படிக்க

Vodafone

Vodafone அசத்தலான திட்டங்கள்..!

அட இன்னைக்கு தாங்க காலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.399 திட்டத்திற்கு 20 ஜிபி டேட்டாவை அறிவித்தது. இதற்கு போட்டியாக Vodafone நிறுவனம் மூன்று புதிய திட்டங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாம். அதுவும் இந்த திட்டங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. Vodafone நிறுவனம் இப்போது ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 என்ற மூன்று திட்டங்களை …

மேலும் படிக்க

Jiogigafiber

jio giga fiber பிரிவியூ சலுகை என்ன தெரியுமா?

அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஜியோ நிறுவனம் தற்போது இந்திய தொலைபேசி சந்தையில் முதல் இடத்தில் உள்ளது என்று. அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் புதிய புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது. இருந்தாலும் அதிகமாக வாடிக்கையாளர்களை கவர பலவகையான சிறப்பு சலுகைகளை வழங்கி கொண்டுவருகிறது. jio giga …

மேலும் படிக்க

Samsung

உலகின் முதன்முதல் 5ஜி மோடம் !!!

சாம்சங் நிறுவனம் சமீபகாலமாக புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த சாம்சங் நிறுவனத்தின் முயற்சிகள் அனைத்துமே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது சாம்சங் நிறுவனம் உலகின் முதல் முதலாக 5ஜி மோடம் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் குறிப்பாக அனைத்துத் தரப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக …

மேலும் படிக்க

Jio Fiber Broadband Service

1 நொடிக்கு 1ஜிபி என்ற புயல் வேகத்தில் ஜியோவின்(jio) பிராட்பேண்ட்.!

பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை சில தினத்திற்கு முன் நடந்த ரிலையன்ஸ்(jio) வருடாந்திர கூட்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் அடுத்த இலக்கு பிராட்பேண்ட் சேவைதான் என்ற வதந்திகள் இப்பொழுது உண்மையாகி உள்ளது. ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட பிராட்பேண்ட் சேவை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. இந்த ஜியோ ஜிகா …

மேலும் படிக்க

ibps

IBPS 4102 ப்ரொபஷனரி ஆஃபீஸ்ர்ஸ் காலிபணியிடங்களை அறிவித்துள்ளது..!

IBPS வேலைவாய்ப்பின் அறிவிப்பு அறிக்கை 2018-19: வங்கி ஊழியர்களின் தேர்வு நிறுவனம்(IBPS) பல்வேறு அமைப்புகளில் 4102 காலியிடங்களை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அறிவிப்பு படி, இந்த வேலைவாய்ப்புகள் Probationary Officers / Management Trainees பதிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவை 14.08.2018 முதல் 04.09.2018 வரை விண்ணப்பிக்கலாம். IBPS …

மேலும் படிக்க

whatsapp

மெசேஜ் பிரியர்களுக்கு செக்: வாட்ஸ்அப் கொண்டு வரும் கட்டுப்பாடு!

சில மாதங்களாக குழந்தை கடத்தும் கும்பல்கள் உலாவி வருவதாக வாட்ஸ்அப்பில் செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சந்தேகப்படும் நபர்களை அடித்து துரத்துகின்றன. அதுமட்டுமின்றி குழந்தையை வெளியே விளையாடவிடுவதற்கு கூட பெற்றோர்கள் தயங்குகின்றனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு பிறக்கவேண்டும் என்று மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை இட்டது. எனவே இதை தொடர்ந்து …

மேலும் படிக்க

jio-reliance-airtel-vodafone

ரூ.50-க்குள் சிறந்த சலுகைகளை வழங்கும் ஏர்டெல், வோடோ, ஜியோ.!

தற்போது அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளும் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.50-க்கு ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஜியோ போன்ற …

மேலும் படிக்க

Central Railway

மத்திய ரயில்வேயில் 389 காலிப்பணியிடங்கள் !!!

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு  2018: மத்திய ரயில்வே சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களை இயக்குவதன் மூலம் மாதாந்திர ஊதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு. மும்பை பிரிவின் இரயில்வே சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பல்வேறு பிரிவுகளில் 389 காலியிடங்கள் லோகோ துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுடைய …

மேலும் படிக்க

இந்தியன் வங்கியில்(IB) 417 ப்ரோபேஷனரி அதிகாரி பணி !!!

இந்தியன் வங்கியின்(IB) ஆட்சேர்ப்பு அறிக்கை 2018: இந்தியன் வங்கி(IB) ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி மொத்தம் 417 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதிவாந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதியான 27.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணைப்பு 01.08.2018 முதல் 27.08.2018 வரை …

மேலும் படிக்க

BSNL

ஜியோவிற்கு சவால் BSNL-லின் ரூ.75 திட்டம்.!

ஜியோவிற்கு சவாலாக அனைத்து தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு நிறுவனமான BSNL-லும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது ரூ.75/-க்கு புதிய சலுகையை வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் BSNL நிறுவனம் போட்டி போடுகிறது. ஆச்சிரியம் மூட்டும் …

மேலும் படிக்க

CPCL-job

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில்(CPCL) 142 காலிப்பணியிடங்கள் !!!

CPCL  காலியிடங்களின் அறிவிப்பு 2018: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பின்படி மொத்தம் 142 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதியான 12.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு மற்றும் காலியிடங்களின் விவரங்கள் CPCL அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும். பயிற்சி காலம் …

மேலும் படிக்க

idea

அடித்து நொறுக்கும் ஐடியாவின் ரூ.75 ஆப்பர்

அட ஆமாங்க ஜியோவுக்கு போட்டியாக இப்போ அனைத்து தொலைபேசி நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆப்பர்களை அள்ளி வீசி வருகிறது. ஏன் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்பர்களை தருகிறது என்றால், ஜியோவின் வருகையால் ஒரு சில நிறுவனங்கள் இருந்த இடம் கூட தெரியாமல் போன கதையும் இருக்கிறது. இதனால் அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு …

மேலும் படிக்க

என்ன ஆண்ட்ராய்டுக்கு goodbye யா? அப்போ அடுத்து என்ன?

இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக இந்த இயங்குதளத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கூட மிக எளிமையாக பயன்படுத்துவார்கள். மேலும் மக்கள் ஸ்மார்ட்போனை எளிமையாக இயக்குவதற்கு இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பெரிதும் உதவுகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு தான் ஆண்ட்ராய்டின் முதல் அணிவகுப்பு தொடங்கப்பட்டது, பின்பு ஓப்போன் …

மேலும் படிக்க

whats-app

வாட்ஸ்அப் மூலம் ரயில் எங்கே இருக்கிறது என்பதை தெரிஞ்சிக்கலாமா?

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் ஒன்றுதான் வாட்ஸ்அப் செயலி. இவற்றில் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த செயலில் புதிய வசதிகள் இடம்பெறுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க வாட்ஸ்அப் செயலி மூலம் நீங்கள் பயணம் போகும் ரயில் எங்கே இருக்கிறது, நாம் இருக்கும் நிலையத்திற்கு இன்னும் எவ்வளவு நேரத்தில் வரும் …

மேலும் படிக்க