தென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..!
தென்னை உர மேலாண்மை: தென்னை சாகுபடியில், தென்னை உர மேலாண்மை (coconut tree maintenance) பொறுத்தவரை இயற்கை மற்றும் ரசாயனம் என இரு வகைகளில் உரமிடலாம். சரி இப்போது நாம் இந்த பதிவில் தென்னை மரம் உர மேலாண்மை பற்றிய தெளிவான விவரங்களை படித்தறிவோம் வாருங்கள்..! உரமும், நீரும் தென்னைக்கு தலையாய தேவைகளாகும். நீர் தேவையை பொறுத்தவரை, …