Tamil Nadu Teacher Educational University வேலைவாய்ப்பு 2018
TNTEU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (TNTEU) தற்போது Teaching Staffs மற்றும் Non-Teaching Staffs காலியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 27.09.2018 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் …