அசுஸ் கம்பெனி இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது..!
அசுஸ் கம்பெனி இரண்டு லேப்டாப் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. Asus Laptops New Models அசுஸ் நிறுவனம் தற்போது புதிய இரண்டு விவோபுக் எஸ்14 மற்றும் விவோபுக் எஸ்15 என்ற இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது., இந்த லேப்டாப் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதி மற்றும் 5 நிற மாறுபாடுகளில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் …