திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது…!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு 2018: திருச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகம் (trichy jobs) 2018-ம் ஆண்டு தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்த உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் பல, பங்கு பெறுகின்றன. தமிழ்நாட்டில் வேலைகள் (trichy jobs) பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், பரிந்துரைக்கப்படும் தேதியில் …