CCL வேலைவாய்ப்பு 2018
மத்திய கோல்பீல்ட்ஸ் லிமிடெட் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 760 காலியிடங்கள் Apprentice பணிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. CCL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 15.11.2018 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும். குறிப்பாக 8-ம் வகுப்பு, 10-ம் …