டெக்ஸ்மோ (Texmo) நீர்மூழ்கி மோட்டார் விலை பட்டியல்..!

texmo motor price list

டெக்ஸ்மோ மோட்டார் விலை பட்டியல்..! Texmo Motor Price List

புதுவீடு கட்ட ஆரம்பிக்கும் போது முதல் வேலையாக பார்ப்பது என்றாலே போர்வெல் அமைப்பது தான். ஏன் என்றால் தண்ணீர் இல்லாமல் எந்த வேலைகளையும் பார்க்க முடியாது. அதன் காரணமாகவே முதல் வேலையாக போர்வெல் போட்டுவிடுவார்கள். இந்த போர்வெல் அமைக்கும்போது முக்கியமாக அந்த இடத்தின் தன்மை, எவ்வளவு அடி மோட்டார் இறக்கினால் தண்ணீர் கிடைக்கும், நிலத்தடியில் எவ்வளவு அடியில் தண்ணீர் இருக்கிறது, இடத்தின் தன்மையை பொறுத்து எத்தனை ஸ்டேஜ் மோட்டார் இறக்க வேண்டும் என்று அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். போர்வெல் அமைப்பதற்கு

  1. ஜெட் பம்புகள் (JET PUMPS)
  2. கம்ப்ரசர்கள் (COMPRESSORS)
  3. நீர் மூழ்கி மோட்டார்கள் (SUBMERSIBLE PUMPSETS)

இந்த மூன்று வகை மோட்டர்கள் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் இந்த மூன்று வகையில், நீர் மூழ்கி மோட்டார் (SUBMERSIBLE PUMPSETS) மூலம் போர்வெல் அமைக்க போறீங்க அப்படின்னா. இந்த நீர்முழ்கி மோட்டாரின் விலை நிலவரத்தை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. உங்களுக்கு அந்த விலை நிலவரம் பற்றி தெரியாது என்றால் கவலை வேண்டாம். இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆம் இந்த பதிவில் டெக்ஸ்மோ (Texmo) நீர்மூழ்கி மோட்டார் விலை நிலவரத்தை பற்றி பட்டியலிட்டுள்ளோம். அவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

டெக்ஸ்மோ (Texmo) நீர்மூழ்கி மோட்டார் விலை – Texmo Motor Price List:

பெயர் மாடல்தோராயமான விலை 
டெக்ஸ்மோ மோட்டார் 1.5 ஹெச்பி விலைTexmo Motor 0.5 HPரூ.5,947/-
டெக்ஸ்மோ மோட்டார் விலைTexmo Single Phase Centrifugal Monoblocs Pumpரூ.9,800/-
Texmo Monoblock Pumpரூ.7,154/-
TEXMO போர்வெல் நீர்மூழ்கிக் குழாய்கள்TEXMO Borewell Submersible Pumpsரூ.11,760/-
டெக்ஸ்மோ மோட்டார் 1hp விலைTexmo 1hp Motorரூ.5,488/-
டெக்ஸ்மோ மோட்டார் 7.5 HP விலைTexmo Motor 7.5 HPரூ.28,694/-
டெக்ஸ்மோ மோட்டார் 3hp விலைTexmo Pump 3 HPரூ.14,700/-
டெக்ஸ்மோ மோட்டார் 5hp விலைTexmo Motor 5HPரூ.17,640/-
டெக்ஸ்மோ மோட்டார் 2hp விலைTexmo 2 HP Single Phase Motorரூ.20,785/-
டெக்ஸ்மோ நீர்மூழ்கிக் குழாய் 7.5 ஹெச்பிTexmo Submersible Pump 7.5 HPரூ.11,652/-
டெக்ஸ்மோ 3 ஹெச்பி 25 ஸ்டேஜ் பம்ப்Texmo 3 HP 25 Stage Pumpரூ.20,041/-

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil