மிகக் குறைந்த விலையில் இருக்கும் ஐந்து மின்சார ஸ்கூட்டர்யின் விலை பட்டியல் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்

Advertisement

மின்சார ஸ்கூட்டர் விலை

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் மின்சார ஸ்கூட்டரின் விலை பட்டியல் பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும்தான் தெரிந்துகொள்ளப்போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் வாகனங்களில்  சாதாரணமாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது பெட்ரோல்கள் இருக்காது. பெட்ரோல் பங் தொலை தூரத்தில் இருக்கும் பொழுது என்ன செய்வது என்று புரியாது, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவதற்கு மிகவும் மலிவான விலைகளில் மின்சார ஸ்கூட்டர் கிடைக்கிறது. இவை மின்சாரத்தில் பேட்டரிக்கு சார்ஜ் செய்து கொண்டு பயணிக்க கூடியது ஆகும். மேலும் அதில் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்கூட்டர்களை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பேட்டரி பைக் விலை 

1. Hero Electric Flash LX Price inTamil:

hero electric scooter flash lx details in tamil

  • விலை: Rs.59,000
  • நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை 

சிறப்பம்சங்கள்:

இந்த Hero Electric Flash LX ஆனது புது டெல்லி விலையில் கிடைக்கிறது.  இந்த ஸ்கூட்டர் ஆனது 250W மோட்டாருடன் கிடைக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிலோ மீட்டர் வரையும் பயணிக்க முடிகிறது. இதற்கு முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 4 முதல் 5 மணி நேரம் வரைதான் ஆகும்.

2. Ampere V48  Plus Price in Tamil:

ampere v48 plus price in tamil

விலை: Rs.39,990
நிறம்: சிவப்பு, நீலம் மற்றும் ஊதா 

சிறப்பம்சங்கள்:

Ampere V48  Plus  ஸ்கூட்டரில் ஒரு முன்னணி அமிலம் கொண்ட பேட்டரிகள் கிடைக்கின்றன. இதில் வாகனங்கள் செல்வதற்கு சில வரம்புகள் உள்ளன, இவை 60 கிலோ மீட்டர் வரையும் தான் செல்லும். இதற்கு சார்ஜ் செய்வதற்கு அதிகபட்சம் 8 மணி நேரங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 25 கிலோ மீட்டர் வரையும் பயணிக்க கூடியது.

3. Okinawa R30 Price in Tamil:

okinawa r30 price in tamil

விலை: Rs.61,998
நிறம்: சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, பச்சை

சிறப்பம்சங்கள்:

Okinawa R30  ஸ்கூட்டர் ஆனது மிகவும் பிரபலமானதாக விளங்கி வருகிறது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரி 1.25 KWH  லித்தியம் அயன் பேட்டரியை கொண்டவையாகும். இந்த வாகனத்திற்கு ஒரு முறை சார்ஜ் செய்தால்  60 கிலோ மீட்டர் வரையும் தாராளமாக  பயணிக்கலாம். Okinawa R30 வேகமானது சுமார் 25 KMPH வரையும் செல்லக்கூடியது. மேலும் நீங்கள் மிக குறைந்த அளவில் வாங்கவேண்டும் என்று நினைத்தால் இதனை வாங்கிக்கொள்ளலாம்.

4. HeroFlash Lx Vrla Price in Tamil:

hero flash lx vrla price in tamil

 

  • விலை: Rs.46,640
  • நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை 

சிறப்பம்சங்கள்:

இந்த Hero Electric Flash LX  Vrla ஆனது புது டெல்லி விலையில் கிடைக்கிறது.  இந்த வாகனமானது 250 W க்கு குறைவான மின்சக்தியை பெற்றுள்ளது. மேலும் அதிகமான வேகத்தில் செல்வதற்கும் உதவியாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கு 8 முதல் 10 நிமிடங்கள் ஆகும். இதற்கு ஒரு முறை சார்ஜ் செய்தாலே  50 கிலோ மீட்டர் வரையும் இயக்க முடிகிறது.

5. Ampere Reo Plus Price in Tamil:

ampere reo plus price in tamil

  • விலை: Rs.1,999
  • நிறம்: சிவப்பு, ஆரஞ்சு, நீலம் 

சிறப்பம்சங்கள்:

Ampere Reo Plus ஸ்கூட்டரில் லித்தியம் அயன் மற்றும் ஈயம் கொண்ட அமில பேட்டரிகளை கொண்டுள்ளது.  இதில் நீங்கள் அதிகபட்சம் 65 கிலோ மீட்டர் வரையும் பயணிக்கலாம். Ampere Reo Plus ஸ்கூட்டர்  சார்ஜ் எடுக்கப்படும் நேரம் 8 முதல் 10 மணி நேரமாகும். இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிலோ மீட்டர் வரையும் செல்லலாம். இதனுடைய மோட்டார்கள் 250W  கொண்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement