பருத்தி இன்றைய விலை நிலவரம் 2025 | Today Cotton Rate in Tamilnadu

Advertisement

பருத்தி இன்றைய விலை நிலவரம் | 1 kg Cotton Price in Tamilnadu Today

1 kg Cotton Price in Tamilnadu Today: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பருத்தி இன்றைய விலை நிலவரம் 2025 பற்றி தெரிந்துகொள்ள வாங்க. பருத்தி ஒரு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பயிர் ஆகும். இதனை பெரும்பாலும் மழை இல்லாத பருகாலங்களில் பயிரிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Cotton என்று கூறுவார்கள். இதன் விதைகளை சுற்றி பந்து போன்று வெள்ளை நிறத்தில் அடர்ந்து இருக்கும். இதனை தான் பஞ்சு/பருத்தி என்று கூறுவார்கள்.

இதனை இந்தியா உட்பட பல நாடுகளில் பயிரிடப்படுகிறது. பருத்தி நாரிழை நூலாக நூற்கப்படுகிறது. பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே பருத்தி வீணாகிறது. இவற்றில் பல வகைகள் உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் இதன் விலை மாறுபடும். எனவே, இன்றைய நிலவரப்படி பருத்தி என்ன விலை விற்கிறது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.  வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Paruthi Vilai Nilavaram (பருத்தி இன்றைய விலை நிலவரம் – 18.04.2025)
1 கிலோ விலை  1 குவிண்டால் விலை (100 கிலோ)
₹ 66.7 ₹ 6.670

Paruthi Vilai Nilavaram | பருத்தி விலை இன்று 1 கிலோ :

பருத்தி விலை தமிழ்நாடு | Today Cotton Rate in Tamilnadu 
பருத்தி விலை இன்று 1 கிலோ ரூ.66.7/-
10 கிலோ விலை  ரூ.667/-
பருத்தி விலை இன்று குவிண்டாலுக்கு 2025 (100 கிலோ)  ரூ.6,670/-
1 டன் விலை (1000 கிலோ) ரூ.66,700/-

Today Cotton Rate in Tamilnadu | கடந்த சில நாட்களில் பருத்தி விலை நிலவரம்:

தேதி  1 கிலோ விலை   Quintal Price (குவிண்டால் விலை
18/04/2025 ₹ 66.7 ₹ 6.670/-
17/04/2025 ₹ 66.7 ₹ 6.670/-
16/04/2025 ₹ 73.3 ₹ 7.330/-
15/04/2025 ₹ 65.3  ரூ.6,530/-
14/04/2025 ₹ 65.3  ரூ.6,530/-

சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement