சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல்

சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல்

வணக்கம் பொதுநலம் பதிவின் இனிமையான நேயர்களே. இன்று இந்த பதிவில் சிங்கப்பூரில் நம் தமிழ்நாட்டு உணவுகளின் விலை பட்டியலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். நம் தமிழ்நாட்டின் பெருமைகள் உலகமெங்கும் பரவியுள்ளன. அதுபோலவே சிங்கப்பூரிலும் நம் தமிழ் நாட்டின் உணவுகள் இடம்பெற்றுள்ளன. அந்த உணவுகளின் விலை பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க…

தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல்:

சிங்கப்பூரில் நம் தமிழ் நாட்டிலுள்ள உணவுகள் இடம்பெற்றுள்ளன. நம் தமிழ்நாட்டின் உணவுகள் உலகமெங்கும் தமிழர்களின் பெருமைகளை கூறி வருகின்றன. தமிழ்நாட்டில் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் நம் தமிழ்நாட்டு  உணவுகள் அனைத்து நாடுகளிலும் இடம்பெற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயமே. அந்த வகையில் நம் சிங்கப்பூரில் நம் தமிழ்நாட்டு உணவுகளின் விலை பட்டியலை பார்ப்போம்.

குறிப்பு: சிங்கப்பூரில் ஒரு டாலரின் மதிப்பு 57.49 … இந்த மதிப்பு தோராயமே…

தமிழ் நாட்டு உணவுகளின் விலை பட்டியல்
உணவுகள் சிங்கப்பூர் விலை தமிழ்நாட்டு விலை 
பொங்கல் 2 டாலர் 114.98
தோசை 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
இட்டலி 90 சென்ட்ஸ் 51.74
தக்காளி சாதம் 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
லெமன் சாதம் 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
புளி சாதம் 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
தயிர் சாதம் 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
பூரி 1 டாலர் 57.49
சப்பாத்தி 3 டாலர் 172.46
சைவ சாப்பாடு 3 டாலர் 50 சென்ட்ஸ் 201.21
அசைவ சாப்பாடு 4 டாலர் 50 சென்ட்ஸ் 258.70
சிக்கன் குழம்பு 3 டாலர் 50 சென்ட்ஸ் 201.21
மீன் குழம்பு 3 டாலர் 55 சென்ட்ஸ்204.08
புளிக்குழம்பு 1 டாலர் 57.49
சாம்பார் 1 டாலர் 57.49
சிக்கன் பிரியாணி 7 டாலர் 402.42
மட்டன் பிரியாணி 8 டாலர் 459.91
தேங்காய் சாதம் 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
காய்கறி சாதம் 1 டாலர் 50 சென்ட்ஸ் 86.23
மிளகு ரசம் 1 டாலர் 57.49

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil