சிவகாசி பட்டாசு விலை பட்டியல்கள்

sivakasi pattasu price list

பட்டாசு விலை பட்டியல் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் சிவகாசி பட்டாசு விலை பட்டியல் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக கொண்டாடும் நாளாகும். குழந்தைகளின் சந்தோசத்தை மேம்படுத்துவதே பட்டாசுகள் தான். அந்த வகையில் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசு, கம்பி மத்தாப்புகள், புஷ்வானங்கள், சங்கு சக்கரம் போன்ற பலவகையான பட்டாசு வகைகளின் விலை பட்டியலை காணலாம். மேலும் பட்டாசுகளின் விலை பட்டியல்கள் ஒவ்வொரு கடைகளுக்கும் தகுந்தது போல் விலைகள் மாறுபடும். இதில் உள்ள விலை பட்டியல்கள் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இந்த பிசினஸ் செய்தால் 100% நஷ்டம் இல்லாமல் லாபம் பெறலாம்..!

 

சிவகாசி பட்டாசு விலை பட்டியல்:

படங்கள் பெயர் விலை 
Atom Bombsஅணுகுண்டுகள்RS. 60-100
Sparklersகம்பி மத்தாப்புRs. 25-80
Aerialsவான வேடிக்கைRs. 95-5,000
Multi Shotsமல்டி ஷாட்Rs.230-7,800
Flower Potsபுஸ்வானம்Rs. 90-480
CrackersவெடிRs. 20-200
rocket ராக்கெட் வெடிகள்Rs. 65-250
Fountain Seriesநீரூற்று தொடர் வெடிRs. 130-380
Garland Wala Crackersகார்லண்ட் வால பட்டாசுகள்Rs.100-9,000
Chakkaramsசங்கு சக்கரம்Rs. 50-550
Gift Boxesபரிசு பெட்டிகள்Rs. 450-2,000

 

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டாசுகளின் விலை பட்டியல்கள் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil