Tiles Price List in 2023
கிரானைட், மார்பிள் என்று வீட்டிற்கு தரை போடுவதற்கு தற்போது வித விதமான தரைகள் வந்தாலும் கூட மக்கள் அதிகமாக தேர்வு செய்வது டைல்ஸை மட்டும் தான். இந்த டைல்ஸில் செராமிக் (Ceramic), பாலியஸ்டர் விட்ரோலைட் (Polyester Vitrolite), கிளாஸ்ட் விட்ரோலைட் (Glazed Vitrolite) என மூன்று வகைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நீரை உறிஞ்சும் தன்மையைப் பொறுத்து, இந்த மூன்று வகை டைல்ஸின் தரம், உழைக்கும் தன்மை, ஆயுட்காலம் ஆகியவை வகைப்படுத்தப்படுகின்றன. சரி இன்றைய பதிவில் ஆன்லைனில் விற்கப்படும் டைல்ஸ் விலை பட்டியல் பற்றி பார்க்கலாம் வாங்க. இங்கு கூறப்பட்டிருக்கும் விலை தோராயமானது மட்டுமே. ஒவ்வொரு இடங்களில் இதனுடைய விலை நிர்ணயம் மாறுபடும்.
டைல்ஸ் விலை பட்டியல் 2023:
வகை | 1 Square Feet விலை | மாடல் |
Nano Polished Vitrified | ரூ.39 | |
Glazed Vitrified | ரூ.40 | |
Floor | ரூ.30 | |
Vitrified | ரூ.30 | |
Ceramic | ரூ.220 | |
Vitrified | ரூ.49 | |
Ceramic | ரூ.5 | |
Porcelain Tiles | ரூ.40 | |
Porcelain Tiles, Ceramic Tiles | ரூ.180 | |
Natural Stone | ரூ.180 | |
Ceramic | ரூ.700 | |
ALL PURPOSE | ரூ.40 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
மிகக் குறைந்த விலையில் இருக்கும் ஐந்து மின்சார ஸ்கூட்டர்யின் விலை பட்டியல் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்
இதுபோன்று விலை நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Pricelist in Tamil |