இன்றைய தேங்காய் விலை நிலவரம் 2025 | Today Coconut Rate Per Kg in Tamilnadu

Advertisement

Today Coconut Rate Per Kg in Tamil Nadu

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் தேங்காய் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக, தேங்காய் என்பது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமிலாமல். தேங்காய் நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. இதனால் தினமும் மார்க்கெட்டில் தேங்காய் வாங்கி வருவோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தமிழ்நாட்டில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இன்றைய பருப்பு விலை நிலவரம் 2025

தேங்காய் விலை நிலவரம் இன்று:

பொதுவாக, ஒரு தேங்காயின் விலை தோராயமாக குறைந்தப்பட்சம் 20 ரூபாய் முதல் அதிகபட்சம் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஊரிலும் தேங்காயின் விலை மாறுபடும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

வ. எண் ஊர் தேங்காய் விலை
1 பொள்ளாச்சி பச்சை தேங்காய் – ரூ.28.5/kg 

தேங்காய் – 29.5 /kg 

2 காங்கேயம் ரூ.28 முதல் ரூ.30 வரை
3 திருத்தணி ரூ.40 முதல் ரூ.42 வரை
4 கடலூர் ரூ.10 முதல்  ரூ.20 வரை
5 சிதம்பரம் ரூ.15
6 விருத்தாசலம் ரூ.28
7 பண்ருட்டி ரூ.25 முதல் ரூ.30 வரை
8 வடலூர் ரூ.10 முதல் ரூ.20 வரை
9 திண்டிவனம் ரூ.40
10 விழுப்புரம் ரூ.50
11 செஞ்சி ரூ.40
12 காட்பாடி ரூ.15 முதல் ரூ.20 வரை
13 திருவண்ணாமலை ரூ.10 முதல் ரூ.25 வரை
14 போளூர் ரூ.16 முதல் ரூ.20 வரை
15 ஆரணி ரூ.20 முதல் ரூ.30 வரை
16 மேட்டுர் ரூ.30 முதல் ரூ.40 வரை
17 ஆத்தூர் ரூ.30 முதல் ரூ.35 வரை
18 அம்மாபேட்டை ரூ.10 முதல் ரூ.30 வரை
19 குமாரபாளையம் ரூ.30 முதல் ரூ.34 வரை
20 நாமக்கல் ரூ.30 முதல் ரூ.34 வரை
21 வந்தவாசி ரூ.25 முதல் ரூ.30 வரை
22 ஜலகண்டபுரம் ரூ.30 முதல் ரூ.40 வரை
23 செஞ்சி ரூ.40
24 நரவரிக்குப்பம் ரூ.38
25 செய்யார் ரூ.25 முதல் ரூ.30 வரை
26 ராசிபுரம் ரூ.30 முதல் ரூ.32 வரை
27 சூரமங்கலம் ரூ.30 முதல் ரூ.40 வரை
28 ஆத்தூர் ரூ.30 முதல் ரூ.35 வரை

பருத்தி இன்றைய விலை நிலவரம் 2025

தமிழ்நாட்டில் இன்று 1 கிலோ கொப்பரை விலை:

தமிழ்நாட்டில் இன்று 1 கிலோ கொப்பரை தேங்காயின் விலை ரூ.89 முதல் 91 ரூபாய் வரை உள்ளது. 

டைல்ஸ் விலை பட்டியல் 2025

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement