நண்பனை பற்றிய கவிதை
நண்பனை பற்றி கவிதை எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது மிகப்பெரிய வரம். நாம் கஷ்டமாக இருக்கும் போது நமக்கு முதல் நபராக வந்து ஆறுதல் கூறுவது நண்பர்கள் தான். இன்றளவு பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவதும், வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கும் துணையாக இருப்பது நண்பர்கள் தான். நண்பர்களை பற்றி சொல்ல போனால் சொல்லி …