காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் | Valentine’s Day Quotes in Tamil

Advertisement

காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள்

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் சில காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகளை பதிவு செய்துள்ளோம். அவற்றில் ஏதேனும் பிடித்திருந்தால் டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள். மேலும் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள் சார்ந்த பதிவுகளை பார்க்க வேண்டும் என்றால் கீழ் அதாவது இறுதியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லங்கை கிளிக் செய்து பார்க்கவும். சரி வாங்க காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் சிலவற்றை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

காதலர் தின கவிதைகள்:

என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே…
உன் உலகமென்று

Valentine's Day Quotes in Tamil

Lovers Day Wishes in Tamil:

மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே

valentine's day tamil kavithai

Valentine’s Day Tamil Kavithai:

என் உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு
காதலர் தின வாழ்த்துக்கள் அன்பே

Valentine's Day Tamil Kavithai

Valentine’s Day Tamil Kavithai:

திணறடிக்கும் உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின் கடைசி நொடி
வரை ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்
காதலர் தின வாழ்த்துகள்

love wishes in tamil

காதலர் தின வாழ்த்துக்கள்:

உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ..!

 happy valentine's day wishes everyone in tamil

காதலர் தின நல்வாழ்த்துக்கள்:

Valentine's Day Quotes in Tamil

உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே

February 7-14 காதலர் தின பட்டியல் | Valentines Day Week in Tamil

Valentine’s Day Quotes in Tamil:

Valentine's Day Quotes in Tamil

என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ

காதலர் தின கவிதை:

Kadhalar Dhinam Quotes in Tamil

செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்

Kadhalar Dhinam Quotes in Tamil:

Kadhalar Dhinam Quotes

பிடித்த
தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து

Love Quotes in Tamil – காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள்:

இரண்டு நிமிடம் பேசிவிட்டு 24 மணிநேரம் நினைக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும் 

love quotes in tamil

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement