திமிரு பற்றிய கவிதை

Advertisement

திமிரு கவிதை வரிகள்

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரிடமும் ஒவ்வொரு குணம் நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். மனிதனின் குணங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. கோவம், அன்பு, மரியாதை, அக்கறை இவற்றை போன்று திமிரும் ஒன்றாக இருக்கிறது. நம் முன்னோர்கள் அல்லது நம் கூட இருப்பவர்கள் ஏதாவது நாம் செயல் செய்கின்ற போது என்ன திமிரா என்று கேட்பார்கள். அதனால் இதை பதிவில் திமிரு பற்றிய கவிதை வரிகளை தெறித்து கொள்வோம்.

Thimiru Kavithaigal:

என்னை மதிக்காதவனை
நான் மதிப்பதில்லை
அதற்கு நீங்கள் வைக்கும் பெயர்
திமிர் என்றால்
அதற்கு நான் வைக்கும் பெயர்
தன்மானம்.

thimiru kavithaigal

Thimiru Kavithaigal:

நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய்
என்று கேட்டால்
திமிராக சொல்லுங்கள்
நேர்மையாக இருப்பதே சாதனை தான் என்று

 thimiru kavithaigal

Thimiru Kavithai Tamil:

உந்தன் கேள்வியில் அதிகாரம் இருக்குமானால்
நிச்சயமாக என்னுடைய பதிலில் திமிர்  இருக்கும்.

thimiru kavithai tamil

Thimiru Kavithai Tamil:

உன்னை மதிக்கறவங்க கிட்ட அன்பா இரு
மதிக்காதவங்ககிட்ட திமிரா இரு

thimiru kavithai tamil

Thimiru Kavithai in Tamil Lyrics:

உண்மையாக இருப்பவர்கள் கொஞ்சம் திமிரோடு தான் இருப்பார்கள்

thimiru kavithaigal in tamil

இயற்கையை பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement