திருமண வாழ்த்து வசனம் | Thirumana Vasanam Tamil

திருமண வாழ்த்து வசனங்கள்

நண்பர்களே வணக்கம்..! இன்று  திருமண வசனங்களை பற்றி பார்க்க போகிறோம். திருமணத்திற்கு என்ன வசனங்கள் என்று நினைப்பீர்கள். ஒரு தோழிக்கு திருமணம் என்றாலும் ஒரு நண்பனுக்கு திருமணம் என்றாலும் முதலில் அவர்களுக்கு என்ன வாங்கி பரிசு கொடுப்பது என்று அனைவரும் யோசிப்பீர்கள். ஆனால் நீங்கள் வாங்கி கொடுக்கும் பொருள் மனதை சந்தோசத்தை அளிக்கும். என்பதை விட நீங்கள் அவர்களுக்காக அணுகு செல்வது தான் அவர்களுக்கு நீங்கள் தரும் நீங்கா பரிசாக இருக்கும்.

இரண்டாவதாக நீங்கள் சொல்லும் வார்த்தைகளும் அவர்களை சந்தோஷப்படுத்தும். அதற்கு எனக்கு வசங்கள் தெரியவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதுவும் சரிதான் இனி அதனை பற்றி கவலை வேண்டாம் வாங்க இப்போது திருமண வசனங்கள் புத்தம் புதுசாகவும் புது விதமாகவும் இருக்கும் வகையில் பார்ப்போம்…!

திருமண வாழ்த்து வசனங்கள்:

அன்று உன் கண்களில் நான்
இன்று உன் கைகளில் நான்
காரணம் காதல்..!

Thirumana Vasanam Tamil

 

திருமண வாழ்த்து வசனங்கள்:

வாழ்க்கை பயணத்தின்
இனிய துவக்க விழா 
துணையோடு கரமிணையும் 
வண்ணமிகு திருமணவிழாவிற்கு 
வாழ்த்துக்கள் 

Thirumana Vasanam Tamil

 

Thirumana Vasanam Tamil:

உன் வாழ்வில் இணைந்து பயணிக்க 

இன்று என் வாழ்வில் முக்கியமான நாள் 

Thirumana Vasanam Tamil

 

திருமண வாழ்த்து வசனங்கள்:

அற்முதமான கட்டுரைக்கு 
அழகான தொடக்கம் கல்யாணம்..!

Thirumana Vasanam Tamil

திருமண வாழ்த்து கவிதைகள்..!

Thirumana Vasanam Tamil:

இன்று போல் என்றும் 
அன்பும் காதலும் மலர 
என் அன்பு வாழ்த்துக்கள்..! 

Thirumana Vasanam Tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com