Pengal Eluchi Kavithai in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று உலக மகளிர் தினம். எனவே இவ்வுலகில் பிறந்து பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். சரி பெண்கள் தினம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். பெண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள். பெண்கள் தான் இவ்வுலகின் தூண்கள். அவ்வளவு ஏன் பெண்கள் இல்லையென்றால் இவ்வுலகமே இயங்காது. அப்படி இருக்கும் பெண்கள் எப்பொழுதுமே தைரியமாக இருக்க வேண்டும். அதனால் பெண்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் பெண் எழுச்சி கவிதைகள் பற்றி நம் பதிவின் வாயிலாக பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
மங்கையராய் பிறப்பதற்கே கவிதை வரிகள்..!
பெண் எழுச்சி கவிதைகள்:
பெண்களின் தைரியத்திற்கு
ஆண்களின் அகராதியில்
திமிர் என்று பெயர்..!
Pengal Eluchi Kavithai:
கனவு சுவரை இழக்கும்
பெண்ணனாக இருக்காதே..!
கனவு சுவரை
துளைக்கும் பெண்ணாக இரு..!
பெண் எழுச்சி கவிதைகள்:
பெண்ணின் பேச்சில்
நியாயம் இருக்கும் வரை
அவளின் பேச்சு
சத்தமாக தான் இருக்கும்..!
Pengal Eluchi Kavithai in Tamil:
பெண்ணே
உனக்கு நீயே ஆறுதல் கூறும்
மன தைரியத்தை நீயே இழந்து விடாதே..!
காரணம்
உனக்கு நீயே துணை..!
பெண் எழுச்சி கவிதைகள்:
ஒரு ஆண் இல்லாமல்
பெண்ணால் வாழ முடியும். ஏனென்றால்
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.
அதுவே பெண் இல்லாமல்
ஒரு ஆணால் வாழ முடியாது..!
காரணம் ஆண்களின்
தன்னம்பிக்கையே பெண்கள் தான்..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |