ரமலான் வாழ்த்து கவிதைகள்

Advertisement

Ramadan Quotes in Tamil Images

ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும். இந்த காலத்தில் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோம்பிருந்து இறைவனை வணங்குவார்கள். இந்த ரம்ஜான் நாளன்று காலையில் புது ஆடைகளை அணிந்து தொழுகை நடத்தி தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வார்கள். ஒரு மாதம் நோம்பிருப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து ஒருவர் தன்னை காத்து நல்லவன் ஆக்குவதே ரமலான் பண்டிகை ஆகும்.

இந்த ரமலான் தினம் அன்று வாழ்த்துக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிப்பதற்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.  சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்க இந்த பதிவில் ரம்ஜான் வாழ்த்துக்கள் படங்கள் (Images) மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த ரமலான் வாழ்த்துக்கள் படங்களை டவுன்லோடு செய்து வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

Ramadan Quotes in Tamil

அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின வாழ்த்துக்கள் 

ramadan quotes in tamil images

Short Ramadan Quotes in Tamil Images:

சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட… இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

Short Ramadan Quotes in Tamil Images

 

Ramadan Quotes in Tamil Images Download:

இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்

Ramadan quotes in tamil images download

Short Ramadan Quotes in Tamil Images Download:

இனிய ரமலான் வாழ்த்துக்கள் 

Short ramadan quotes in tamil images download

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement