வாக்களிப்பு வாசகம் | Vakkurimai Kavithai in Tamil
பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று இந்த பதிவில் வாக்குரிமை கவிதைகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக கவிதை என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். வாக்குரிமை என்பது தனி மனிதனின் அடையாளம் ஆகும். அனைவரும் இந்த வருடம் வாக்களிப்பதற்கு காத்திருந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் இந்த பதிவில் வாக்களிப்பு கவிதைகளை வெளியிட்டு விழிப்புணர்வு பதிவுகளை வெளியிடுகிறோம். இந்த கவிதைகளை படித்து வாக்குரிமை நம்முடைய கடைமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். இப்போது இந்த பதிவை தெளிவாக படித்தறிவோம்.
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்
வாக்களிப்பு கவிதைகள்:
நாளடைவில் பின் செல்லும் உரிமை
காற்றளவில் காலத்தை மாற்றலாம்..!
தடுக்காமல் உரிமையை நிறுத்து
மறுக்காமல் காலத்தை மாற்று..!
Vakkurimai Kavithai in Tamil:
தெளிவாக தனியாக யோசிங்கள்
உன் ஒட்டு உன் உரிமை
உலகையும் மாற்றும் உன் ஒட்டு
ஓட்டுரிமை வாசகம்:
நாட்டின் மேல் உள்ள உரிமை ஒன்று
விலைக்கொடுத்து அதையும் விற்றுவிடவேண்டாம்
மறவாமல் வாக்களியுங்கள்.
Vote Quotes in Tamil:
காசு வாங்கி வாக்களிப்பவன்ஏமாளி
எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல்
திண்டாடுபவன் கோமாளி
Importance of voting quotes in tamil
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம் சரியாக பயன்படுத்துங்கள்
Importance of voting quotes in tamil:
பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம்
வாக்களிப்போம் ஜனாயகத்தை தழைக்க செய்வோம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |