நடிகர் அஜித் தத்துவம் | Thala Ajith Quotes in Tamil
அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் சிறப்புடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். இவர் நடிப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு பல தத்துவங்களை மிக அழகாக எடுத்துரைத்துள்ளார். அவர் கூறிய தத்துவங்களை இமேஜ் மூலம் பார்க்கலாம் வாங்க..
குழந்தை கவிதை |
நடிகர் அஜித் தத்துவம்:
காயமில்லாமல்
கனவுகள் காணலாம்
ஆனால்
வலி இல்லாமல்
வெற்றிகள்
காண முடியாது
Ajith Quotes Tamil:
நம்ம கூட
இருக்கிறவங்கள
நம்ம பார்த்துகிட்டா
நம்மல
மேல இருக்கிறவன்
பாத்துப்பான்
Thala Ajith Quotes in Tamil:
வாழ்க்கையில் எனக்கென்று
ஒரு தன்மானம்
தனித்திமிரு இருக்கின்றது
அதை எப்போதும்
யாருக்காகவும்
விட்டு கொடுக்கமாட்டேன்
Ajith Kumar Quotes in Tamil:
உன் பலத்தோடு
மோதுபவன் எதிரி
உன் பலவீனத்துடன்
மோதுபவன் துரோகி
குடும்பம் பற்றிய கவிதை |
அம்மா கவிதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |