Akka Thangachi Pasam Quotes in Tamil
எவ்வளவு தான் சண்டை போட்டுக்கிட்டாலும் கடைசி வரைக்கும் பிரியாமல் இருக்கும் ஒரே உறவு அக்கா தங்கை உறவு மட்டுமே..! அதனால் தான் இன்றைய பதிவில் அக்கா தங்கை பாசக் கவிதைகளை பதிவிட்டுள்ளோம். இந்த கவிதைகளை படித்து உங்களின் அக்காக்களுக்கும் தங்கைகளுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.
Akka Thangachi Pasam Quotes:
இன்பத்திலும் துன்பத்திலும்
மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான் தெரியும்
உண்மையான
அக்கா தங்கை பாசம்..!
Sisters Quotes in Tamil:
என்ன தான் அடிச்சிக்கிட்டாலும்
ஆயிரம் சண்டை போட்டுக்கிட்டாலும்
தங்கச்சிக்கு அக்கா இரண்டாவது அம்மா
அக்காக்கு தங்கை முதல் குழந்தை தான்..!
Akka Thangachi Quotes in Tamil:
அன்பான உறவு
அம்மா மட்டும் இல்ல
அக்காவும் தான்..!
Akka Thangachi Kavithai in Tamil:
தலைக்கு மேல் வளர்ந்த
தங்கையை இன்னும்
குழந்தை போல பார்த்துக்
கொள்ளும்
இன்னொரு தாய்
அக்கா மட்டும் தான்..!
Akka Thangachi Kavithai:
இரண்டாவது தாயாக அவதரித்தவளே..
விழும் முன் தாங்கி பிடித்து..
அழும் முன் ஆறுதல் கூறுவதில்..
தனி சிறப்பு பெற்றது நீயே அக்கா..
இதையும் படித்துபாருங்கள்=> அக்கா தம்பி பாசம் பற்றிய கவிதைகள்..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |