அம்மா இறப்பு கவிதை வரிகள்
இந்த உலகில் பிறந்த எல்லா உயிரினமும் நேசிக்கும் ஒரு உறவு அம்மா. அம்மாவை பிடிக்காது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அம்மா இல்லையென்றால் இந்த உலகில் வந்திருக்க முடியாது. அவளுக்காக எதையும் நினைக்காமல் தன்னுடைய குழந்தைகளுக்கு வேண்டும் என்று நினைப்பவள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர். இவ்வுலகில் அனைவருக்கும் இருக்கும் ஆறுதலான வார்த்தை என்றால் அது அம்மா தான். அம்மாவுக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது. அம்மா என்றாலே ஆனந்தம் தான். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் உண்மையான அன்பை காணவேண்டும் என்றால், அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். வாழ்க்கையில் எது மாறினாலும், தாயின் அன்பு மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. அம்மாவின் அன்பு தூய்மையானது. தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் வேற எதுவும் இல்லை. இப்படிப்பட்ட அம்மா இல்லையென்றால் இந்த உலகம் வெறுமையாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் அம்மா இறப்பு கவிதை வரிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Amma Death Kavithai in Tamil:
பத்து மாதம் கருவில் சுமந்த அன்னையே
பாதியில் என்னை விட்டு பிரிந்ததன் காரணம் என்னவோ.!
Amma Death Kavithai in Tamil Text:
நீயோ மரணம் என்ற படுக்கையில்.!
இனி நானோ தனிமை என்ற வேலியில்.!
Amma Death Quotes in Tamil:
உந்தன் மறைவு எந்தன் குறைவு
உந்தன் பிரிகை எந்த கவிதையாக
மலர்கிறது முதல் முறையாக
Short Quotes for Dead Mother:
என் கருவறையில் உன்னை சுமக்க
எந்தன் மடியில் உன்னை தாலாட்ட
வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை
Mom Death Quotes in Tamil:
நாம் சேர்ந்து போன இடங்களில் பயணிக்கிறேன்.!
நீ என் நிழலாக வருவாய் என்று நினைத்து
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |