அம்மா பற்றிய கவிதைகள் | Amma Kavithai in Tamil

Advertisement

Amma Kavithai in Tamil

அம்மா என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா. மனிதர்கள் முதல் விலங்குகள் வரைக்கும் அம்மாவை பிடிக்கும். நாம் பிறப்பதற்கு முன்பே நம்மை நேசித்தவள் அம்மா மட்டுமே. அம்மாவை பற்றி சொல்வதற்கு இந்த பதிவு போதாது. அதனால் இந்த பதிவில் அம்மாவை பற்றிய சில கவிதை வரிகளாக பதிவிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

அம்மா பற்றிய கவிதை:

இந்த உலகில் நான் வருவதற்கு முன்னே
என்னை நேசித்தவள் நீ மட்டுமே  

Amma Kavithai in Tamil

Amma Kavithai in Tamil:

இந்த உலகில் கலப்படம் இல்லாதது
தாய்ப்பாலும், தாய் பாசமும் மட்டும் தான் 

Amma Kavithai in Tamil

Amma Kavithai:

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அம்மாவை மிஞ்சின உறவேதும் உலகில் இல்லை.

Amma Kavithai

Amma Kavithai:

பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் 
அம்மாவுக்கு  எப்போதுமே குழந்தை தான் 

amma kavithai in tamil 2 lines  in tamil

Amma Kavithai in Tamil 2 lines:

எத்தனை முறை சண்டை போட்டாலும் 
நம்மை வெறுக்காதே ஒரே உறவு அம்மா மட்டுமே

Amma Kavithai in Tamil 2 lines

தொடர்புடைய கவிதைகள் 
அம்மா கவிதைகள்
அக்கா தம்பி quotes

 

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement