கோபத்தை பற்றிய கவிதைகள்…

Angry Quotes in Tamil

நம் அனைவருக்கும் பல வகையான உணர்வுகள் இருக்கும். அதனை வெளிக்காட்டும் போது நமக்கு திமிர்பிடித்தவன், கோவக்காரி இப்படி பெயர்கள் கிடைப்பது உண்மைதான். நமது நடவடிக்கை அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருப்பதால் நமக்கு அப்படி பெயர்கள் வருகிறது. உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு சூழலில் கோவப்படத்தான் செய்கின்றோம். கோவத்தால் நாம் வாழ்வில் இழந்தது அதிகமாகத்தான் இருக்கும். அப்படி பல விளைவுகளை ஏற்படுத்த கூடிய கோவத்தை பற்றிய கவிதைகளை தான் நாம் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். வாருங்கள் இன்றைய பதிவிற்கு செல்வோம்..

Angry Quotes in Tamil:

பாசத்தின் உச்சமாகவும் பிரிவுக்கும் அடித்தளமாகவும் அமைவது கோபம் ஒன்றே.

Angry Quotes in Tamil

Anger Quotes in Tamil

கோபம்,
வலுவான காற்றைப் போன்றது.
சற்று நேரத்தில் அது தணிந்து விடும்.
ஆனால்,
அதற்குள் பல மரங்களின் கிளைகளை அது முறித்திருக்கும்.

anger quotes in tamil

Kovam Quotes in Tamil:

கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்…
ஆனால், அந்தக் கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால் தான் முடியும்…!

kovam quotes in tamil

Kovam Kavithaikal in tamil:

நிதானம் என்ற நீரைக் கொண்டு கோபம் என்ற அக்னியை தணித்திடுதல் நன்று…

kovam kavithai in tamil

கோபம் தமிழ் கவிதைகள்:

கடனே இல்லாதவன் பணக்காரன்
நோயே‌‌ இல்லாதவன் லட்சாதிபதி
கோபமே இல்லாதவன் கோடீஸ்வரன்..!

angry quotes in tamil images

Quotes About Angry in tamil:

கோப்பையில் கொதிக்கும் நீரின் விளைவு ஆவி ஆகிவிடும். கோபத்தில் உதிர்க்கும் வார்த்தையின் விளைவு ஆவி போனாலும் விடாது.

Quotes About Angry in tamil

Tamil Thought about Angry in tamil:

யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள்! அன்பால் சாதிக்க முடியாததைக் கோபம் சாதித்து விடாது!

Tamil thoughts about  angry

கோபம் பிறவி குணம் அல்ல! பிறரால் நம்மில் பிறக்கும் குணம்!

quotes of angry

இயற்கையை பற்றிய கவிதைகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL