Anna Kavithai in Tamil
அப்பாவின் அன்பையும், அம்மாவின் அன்பையும் ஒரு பெண் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்றால் அது அண்ணனிடம் மட்டுமே. எவ்வளவு தான் அண்ணன் தங்கை அடித்து கொண்டாலும் அதிலுமே பாசம் தான் இருக்கும். அதனால் இந்த பதிவில் அண்ணனை நினைத்து தங்கை எழுதும் கவிதைகளை பதிவிட்டுளோம். இந்த கவிதைகளை படித்து உங்களின் அண்ணனுக்கு ஷேர் செய்து மகிழுங்கள்.
Brother Sister Quotes in Tamil:
என்ன தவம் செய்தேனோ
உன்னை என் அண்ணனாக பெறுவதற்கு
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
உன்னை வரமாய் கேட்பேன்
அண்ணனாக அல்ல என் அன்பு மகனாக
Anna Thangachi Quotes in Tamil:
நீ காட்டும் பாசத்திற்கு
அடுத்த ஜென்மத்தில்
நான் மட்டுமே உரிமையாக
பிறக்க இருக்க வேண்டும்
Brother Sister Quotes in Tamil:
எனக்கு ஒன்று என்றவுடன்
எனக்காக வருபவன் நீ மட்டுமே
எதையும் எதிர்பார்க்காமல் சந்தித்த உறவு நீ
யார் என்ன சொன்னாலும்
என்னை விட்டுக்கொடுக்கதாக உறவு என் அண்ணன் மட்டுமே.!
Annan Thangai Kavithai:
ஒரு தாயின் வயிற்றில் பிறந்தால் தான் அண்ணன் என்றில்லை
உண்மையான பாசம் இருந்தாலே அண்ணன் ஆகலாம்
Annan Thangai Kavithai:
நண்பனை போல
உணர்வுகளை புரிந்து கொள்ளும்
உயிரோட்டமான அகராதியின் மறுவடிவம் அண்ணன் மட்டுமே
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |