அண்ணன் தம்பி பற்றிய பாச கவிதைகள்..!

annan thambi quotes in tamil

 Annan Thambi Love Quotes in Tamil

என்னதான் அண்ணனும் தம்பியும் அடித்து கொண்டாலும் அவர்களை போல் பாசம் வைக்க முடியாது. சொல்லப்போனால் பாசத்தினால் தான் அதிகம் அடித்து கொள்வார்கள். இதனை உணர்த்தும் வகையில் சினிமாக்களில் பல படங்களை பார்த்து இருப்போம். ஒரு வீட்டில் இரு ஆண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு நடக்கும் பாச சண்டையை பார்த்தால் காமெடியாகத்தான் இருககும். ஒவ்வொருக்கொருவர் அவ்வளவு பாசம் வைத்திருப்பார்கள். எனவே அவர்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் இப்பதிவில் சில கவிதைகளை படித்து மகிழலாம்.

Annan Thambi Quotes in Tamil:

ஆயிரம் முறை சண்டை போட்டாலும் 
தம்பிக்கு ஒரு பிரச்சனை என்றால் 
உயிரையும் கொடுக்க துணியும்  உறவு 
அண்ணன் மட்டுமே..!

Annan Thambi Quotes in Tamil

அண்ணன் பற்றி தங்கை கவிதை

Annan Thambi Kavithai:

அண்ணன் தம்பியின் பாசத்தின் 
வெளிப்பாடு அதிகமாக கோபமும்
சண்டையாகவும் தான் இருக்கும்..! 

Annan Thambi Kavithai

Brother And Brother Quotes in Tamil:

உலகம் முடிவதற்குள் எம் மகனும்
உம் மகனும் எம்மை போல்
பழகிக் கொள்வதில் தான்
நீயும் நானும்
மீண்டும் பிறக்கின்றோம்..!

Brother And Brother Quotes in Tamil

அண்ணன் தம்பி பாசக் கவிதை:

அண்ணன் தம்பி உறவு என்பது
அப்பா மகன் உறவு போன்றது
ஒரு கட்டத்திற்கு மேல்
இருவரும் பேசி கொள்ளமாட்டார்கள்.
ஆனால் அன்பு
மட்டும் அளவில்லாமல் இருக்கும்..!

annan quotes in tamil

 

Annan Thambi Pasam Quotes in Tamil:

அண்ணன் தம்பி பாசம் என்பது
பூமியில் இருக்கும் காற்று
போன்றது.. இருப்பது தெரியாது
ஆனால் என்றும்
நிறைந்திருக்கும்..!

Annan Thambi Pasam Quotes in Tamil

சிறந்த அன்பு கவிதை வரிகள்

Annan Thambi Love Quotes in Tamil:

தாய் இருந்தால் துன்பம் இல்லை
தந்தை இருந்தால் தவிப்பு இல்லை
தங்கை இருந்தால் தனிமை இல்லை
தோழன் இருந்தால் தோல்வி இல்லை
தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை
பாட்டி இருந்தால் பயம் இல்லை
அண்ணன் இருந்தால் அனைத்தும் 
கிடைக்கும் அன்போடு..!

Annan Thambi Love Quotes in Tamil

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL