அப்பா பொண்ணு கவிதை

Advertisement

Appa Ponnu Quotes in Tamil | Appa Ponnu Quotes in Tamil Short | Appa Ponnu Kavithai in Tamil | Appa Ponnu Quotes in Tamil for Instagram

இந்த உலககத்தில் பிறந்த அனைத்து உயிர்க்கும் அம்மா அப்பா என்றால் பிடிக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லமால் பிள்ளகளின் மீது உண்மையான அன்பை காட்டுபவர்கள். மேலும் தான் பட்ட கஷ்டத்தை தன் பிள்ளைகள் பட கூடாது என்று நினைப்பவர்கள். அப்பா என்பவர் அவருடைய பாசத்தை கோபத்திலும், கண்டிப்பிலும் தான் காட்டுவார்கள். இந்த கோபமும், கண்டிப்பும் கூட நாம் வளர வேண்டும் என்பதற்காக தான். இது அவர் போடும் வேஷம் மட்டுமே. நாள் முழுவதும் உழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து வேலையினால் வந்த உடல் வலியை காட்டாமல் தன் குழந்தைக்குயானை சவாரி காட்டுபவர் அப்பா.

அப்பாவின் அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளால் சொல்ல இந்த ஜென்மம் போதாது. அதனால் நாம்  இந்த உலகில் இருக்கும் வரை நம் பெற்றோரை குழந்தை போல் பார்த்து கொள்ள வேண்டும் கடைசி காலம் வரை. இந்த பதிவில் அப்பா மகள்  கவிதை வரிகளை அறிந்து கொள்வோம்.

Appa Ponnu Quotes in Tamil Short

பெண்கள் தந்தையை
அதிகம் நேசிக்க காரணம்
எவ்வளவு அன்பு வைத்தாலும்
தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்

Appa ponnu quotes in tamil short

Appa Ponnu Kavithai in Tamil:

தன் மகளை
தாயின் மறுபிறவியாகவும்
தன் வீட்டு தெய்வமாகவும்
நினைக்கும் ஒரே உயிர் அப்பா மட்டும் தான் 

Appa ponnu kavithai in tamil

Appa Ponnu Quotes in Tamil for Instagram:

ஆணிடம் ஆடம் பிடித்தால்
சாதித்துவிடலாம் என்பதை
பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பதே
அவர்களின் அப்பாதான்

Appa ponnu quotes in tamil for instagram

Appa Ponnu Quotes in Tamil Short for Instagram:

அப்பாவின் கடைசி காலம் வரை குழந்தைகளாவே வாழ்ந்து விட்டு போகிறார்கள் பெண் குழந்தைகள் 

Appa ponnu quotes in tamil short for instagram

Appa Ponnu Images With Quotes :

தந்தைக்கு தன் மகள் எப்போதுமே இளவரசி தான் 

appa ponnu images with quotes

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement