அறிஞர் அண்ணா பொன்மொழிகள் | Arignar Anna Quotes in Tamil

பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் | Perarignar Anna Quotes in Tamil

மக்கள் அறியாமையில் இருந்த நாட்களில் நம் நாட்டிற்கு பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதற்காக எழுந்த பல தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. தந்தை பெரியாருடன் இணைந்து ஏற்றத்தாழ்வு, சாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை, மொழி போன்றவற்றை பாதுகாப்பதற்கு பாடுபட்ட தேசத்தலைவர். நாம் இந்த பதிவில் அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை பார்க்கலாம் வாங்க.

Arignar Anna Ponmozhigal in Tamil:

தன்னை வென்றவன்
தரணியை வெல்வான்

Anna Ponmozhigal in Tamil

 

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்:

வாழ்க்கை ஒரு பாறை,
உங்களிடம் அறிவு என்ற
உளி இருக்கிறது. அதை
அழகான சிற்பமாக
வடித்து ரசியுங்கள்.

perarignar anna best quotes in tamil

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்:

புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும்… புகழை தேடி
நாம் அலையக் கூடாது

arignar anna famous quotes in tamil

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்:

நடந்தவை நடந்தவையாக
இருக்கட்டும்..!
இனி நடப்பவை நல்லவையாக
இருக்கட்டும்..!

arignar anna best quotes in tamil

அறிஞர் அண்ணா தத்துவம்:- Perarignar Anna Quotes in Tamil

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம்

perarignar anna quotes in tamil

அம்பேத்கர் பொன்மொழிகள்
விவேகானந்தர் பொன்மொழிகள்

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil