வாழ்க்கையை வழிநடத்த உதவும் ஜோக்கரின் கவிதைகள் | Attitude Motivational Joker Quotes in Tamil..!

Attitude Motivational Joker Quotes Tamil

Attitude Motivational Joker Quotes

வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் கஷ்டம் என்பது வரும். இன்னும் சொல்லப்போனால் கஷ்டத்தில் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கஷ்டம் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதுபோல வாழ்க்கையில் சந்தோஷமும் வரும் கஷ்டமும் வரும். ஆனால் இது இரண்டுமே நிரந்தரம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த பதிவில் கஷ்டங்களை மறந்து  வாழ்க்கையை வழிநடத்த உதவும் ஜோக்கரின் கவிதைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

விலகி செல்லும் கவிதை

Attitude Motivational Joker Quotes in Tamil:

சிரித்து கொண்டே இரு
உன் துயரங்கள் உன்னை
அழவைக்க முடியாமல் உன்னிடம்
தோற்றுப்போய் ஓடும் வரை..!

Attitude Motivational Joker Quotes in Tamil

ஜோக்கரின் கவிதைகள்: 

அடுத்தவர்களை
சிரிக்க வைப்பவன்
வாழ்வில்
அழுது பழக்கப்பட்டவன்..!

Attitude Motivational Joker Quotes

Attitude Motivational Joker Quotes: 

நடுத்தெருவில் நிற்கும்
நிலை வந்தாலும்
யாருக்கும் தொந்தரவு
இல்லாமல் சற்று
ஓரமாய் நில்லுங்கள்..!

Motivational Joker Quotes

உறவுகளின் வலி கவிதை | Relationship Pain Quotes in Tamil..!

வாழ்க்கையை வழிநடத்த உதவும் ஜோக்கரின் கவிதைகள்:

வேகம்
எதிர்பார்க்காத முடிவினை தரும்
விவேகம்
எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்..!

Motivational Joker Quotes in Tamil

Motivational Joker Quotes in Tamil:

வாழ்க்கை
ஒரு கேள்வி
யாரும் விடை தர முடியாது
மரணம்
ஒரு விடை
யாரும் கேள்வி கேட்க முடியாது

Motivational Joker Quotes in Tamil

நம்பிக்கை கவிதை..

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL