திமிரு கவிதை வரிகள் | Attitude Quotes in Tamil
பொதுவாக அனைவருடைய வாழ்க்கையிலும் மேடு பள்ளம் இரண்டும் இணைந்து காணப்படும். எப்பொழுதுமே ஒருவருக்கு இன்பம் மட்டும் இருக்காது, அதேபோல் எப்பொழுதுமே இருவருக்கு துன்பம் மட்டுமே இருந்துவிட்டது. இன்பம் ஒருநாள் துன்பம் ஒரு நாள் என்று இரண்டுமே இணைந்து தான் காணப்படும். ஆனால் திமிரு என்பது அனைவருக்குமே இருக்காது. ஒருசில மனிதர்கள் தான் திமிராக இருப்பார்கள். திமிரு என்பது ஒழுங்கற்ற அணுகுமுறை அல்ல, மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் விளைவாக கூட ஒரு மனிதன் திமிராக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரிடமும் திமிராக தான் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. யாரிடமெல்லாம் வாழ்க்கையில் நிறைய பாடம் கற்றுக்கொண்டாரோ அவர்களிடம் மட்டும் தான் திமிராக இருப்பார்கள். சரி இந்த பதிவில் திமிரு பற்றிய கவிதை வரிகளை Image மூலம் பார்க்கலாம் வாங்க.
Gethu Quotes in Tamil:
உன் பலத்தை அறிய ஆயிரம் பேருடன் சண்டையிடு. உன் பலவீனத்தை அறிய அரைமணி நேரம் தனித்திரு
இதையும் கிளிக் செய்யவும் 👇
தன்னம்பிக்கை தரும் கவிதைகள்
திமிரு கவிதை வரிகள்:
தலை சாயும் நிலையே வந்தாலும் தன்மானத்தை ஒருபோதும் இழக்காதே
Attitude Quotes in Tamil:
நீ வெற்றி பெறுவதற்காக பிறரை தோற்கடிக்க ஒருபோதும் நினைக்காதே!!
கெத்து கவிதை வரிகள்:
கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு. கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு.
திமிரு கவிதை வரிகள்:
என்னை பிடிக்காதவர்களை வெறுக்க எனக்கு நேரம் இல்லை, ஏனென்றால் என்னை பிடித்தவர்களை நேசிப்பதில் நான் Busy யாக இருக்கிறேன்.
இதையும் கிளிக் செய்யவும் 👇
உங்களை ஊக்குவிப்பதற்கான சில வரிகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |