Attitude Quotes Tamil
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதை வைத்து தான் நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படி நாம் மற்றவர்களிடம் எப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்கின்றோம் என்பதை பொறுத்து தான் மற்றவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள். இதனை தான் Attitude என்பார்கள். இப்படி நம்மையே நமக்கு அடையாளம் காண்பிக்கும் Attitude பற்றிய சில கவிதைகளை இங்கு பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் எந்த கவிதை உங்களுக்கு பிடித்துள்ளதோ அதனை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Attitude Quotes in Tamil:
எதை பேசுவதாக இருந்தாலும்,
என் முன்னாடி பேசி வீரனாக இரு.
என் பின்னாடி பேசி கோழையாக இருக்காதே
Attitude Quotes:
நண்பர் முன் அன்பை காட்டு,
முதியவர் முன் பணிவை காட்டு,
எதிரியின் முன் துணிவை காட்டு,
துரோகியின் முன் வாழ்ந்து காட்டு..!
Thimiru Quotes in Tamil:
கேள்வி சத்தமாக இருந்தால்..
பதில் சத்தமாக இருப்பதில்
தவறில்லை!
சத்தமாக கேட்டு அமைதியாக
பதில் அளித்தால் அது தவறு.
Positive Attitude Quotes in Tamil:
முடிந்தது அவன் கதை என்று
நினைக்கும் போது போராடி எழுந்து நில்.
பின் எதிரியும் கை கட்டி பணிந்து நிற்பான்,
உன் முன்..!
Positive Attitude Quotes Tamil:
நீ என்னிடம் பேசுவதை நிறுத்தும் போது,
என்னை பற்றி பேசுவதையும்
நிறுத்தி இருக்க வேண்டும் தானே..!
சோகம் நிறைந்த வாழ்க்கை பற்றிய கவிதைகள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |