விலகி செல்லும் கவிதை | Avoiding Hurts Quotes in Tamil

Advertisement

Avoiding Hurts Quotes in Tamil | Avoid Kavithai Tamil

அனைவருமே ஒவ்வொரு உறவில் கலந்திருப்போம். அதாவது நண்பர்களாக, அம்மாவாக, மனைவியாக, குழந்தைகளாக என் பல உறவுகள் இருக்கிறது. இந்த உறவுகளில் நீங்கள் உண்மையாக இருந்து எதோ ஒரு பிரச்சனையினால் அந்த உறவு இனிமேல் நமக்கு இல்லை என்ற வலி கொடுமையானது. அதனால் இந்த பதிவில் விலகி செல்லும் கவிதைகளை இமேஜ் மூலம் தொகுத்துள்ளோம். வாங்க அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Vilagi Sellum Kavithai Tamil:

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன்

விலகி நிற்க கற்றுக்கொள்வது நல்லது.

 relationship avoiding hurts quotes in tamil

Avoid Kavithai Tamil:

விடை பெறும் ஒவ்வொருவரும்
அளவுக்கதிகமான வலிகளையும்
ஆறுதலுக்காக நினைவுகளையும்
கொடுத்து செல்கிறார்கள்

avoid kavithai tamil

Avoiding Hurts Quotes in Tamil:

உன்னை தேவையில்லை என்று வெறுத்தவருக்கு
நீ எதை செய்தாலும் தவறாகவே தெரியும். 

Avoiding Hurts Quotes in Tamil

Avoiding Hurts Quotes in Tamil:

விரும்பிய போது விரும்பினேன் என்பதை விட 
வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மை

Avoiding Hurts Quotes in Tamil

உறவுகளின் வலி கவிதை | Relationship Pain Quotes in Tamil..!

விலகி செல்லும் கவிதை:

நீ விலகுவது கூட அறியாமல்
என் மனம் நீ வருவாய்
என காத்திருக்கிறது

avoiding quotes in tamil

விலகி செல்லும் கவிதை:

நீ விலகி சென்றாலும்
உன் நினைவுகளில்
என் ஆயுளை கழித்திடுவேன் 

avoid relationship quotes in tamil.jpg

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement