அண்ணன் கவிதை தமிழ் | Brother Quotes in Tamil

Advertisement

Download

அண்ணன் கவிதை வரிகள் | Anna Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அண்ணன் கவிதைகளை பற்றி பார்க்கலாம். அப்பாவின் அன்பையும், அம்மாவின் அன்பையும் ஒரு பெண் ஒரே இடத்தில் பெற முடியும் என்றால் அது சகோதர உறவாகத்தான் இருக்க முடியும். வீட்டில் எவ்வளவு தான் சகோதரனும், சகோதரியும் சண்டை போட்டாலும் இருவரிடம் இருக்கும் அன்பு மட்டும் எப்பொழுதும் குறைவதே கிடையாது. அன்புள்ள சகோதரனுக்கு அழகான கவிதைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

Anna Kavithai in Tamil – அண்ணன் கவிதை தமிழ்:

நண்பனை போல நினைவுகளை கொட்டும் உயிரோட்டமான அகராதியின் மறுவடிவம் அண்ணன்

Brother Quotes in Tamil

Download

Brother Quotes in Tamil – அண்ணன் கவிதை வரிகள்:

மறுபிறவி ஒன்று இருந்தால் உன் உடன் பிறந்த தங்கையாக இருக்க வேண்டும்…! இல்லையேல் உன் மடி தவழும் மகளாய் பிறக்கும் வரம் வேண்டும் அண்ணா…!

Anna Kavithai in Tamil

Download

Anna Quotes in Tamil Images:

படத்தில் சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட வாழ்க்கையில் நல்ல உடன்பிறப்பாக இருப்பதே சிறந்தது

brother quotes in tamil kavithai

Download

Brother Quotes in Tamil:

அம்மாவின் அன்பையும் ! அப்பாவின் பாதுகாப்பையும்! ஒரே இடத்தில் பெற முடியுமானால் அது அண்ணனிடத்தில் மட்டுமே.

brother kavithai in tamil

 

Download

Anna Kavithai in Tamil:

என் வாழ்க்கையில் நான் வெற்றிபெற உன் ஆதரவையும், தன்னம்பிக்கையையும் அளித்த என் நண்பனும் நீயே! என் உடன்பிறப்பும் நீயே!

brother kavithai in tamil language

Download

குடும்பம் பற்றிய கவிதை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement